வேதம் என் செழிப்பான தோட்டம் / Vedham En Selippaana Thottam / Vedham En Selippana Thottam / Vetham En Selippaana Thottam / Vetham En Selippana Thottam
வேதம் என் செழிப்பான தோட்டம் / Vedham En Selippaana Thottam / Vedham En Selippana Thottam / Vetham En Selippaana Thottam / Vetham En Selippana Thottam / Vedham En Selipaana Thottam / Vedham En Selipana Thottam / Vetham En Selipaana Thottam / Vetham En Selipana Thottam
வேதம் என் செழிப்பான தோட்டம்
வேதம் என் ஞான களஞ்சியம்
வேதம் என் செழிப்பான தோட்டம்
வேதம் என் ஞான களஞ்சியம்
வேதம் என் செழிப்பான தோட்டம்
வேதம் என் ஞான களஞ்சியம்
வேதம் என் செழிப்பான தோட்டம்
வேதம் என் ஞான களஞ்சியம்
தித்திக்கும் தேன் கூடு என் வேதம்
தெவிட்டாத நல் அமிர்தம் என் வேதம்
தித்திக்கும் தேன் கூடு என் வேதம்
தெவிட்டாத நல் அமிர்தம் என் வேதம்
வேதம் என் செழிப்பான தோட்டம்
வேதம் என் ஞான களஞ்சியம்
வேதம் என் செழிப்பான தோட்டம்
வேதம் என் ஞான களஞ்சியம்
1
அறுபத்தி ஆறு மலைகளால் சூழ்ந்த
பாதுகாப்பான நல்ல தேசம்
அறுபத்தி ஆறு அறைகளால் கொண்ட
மகா பெரிய வாசஸ்தலம்
அறுபத்தி ஆறு மலைகளால் சூழ்ந்த
பாதுகாப்பான நல்ல தேசம்
அறுபத்தி ஆறு அறைகளால் கொண்ட
மகா பெரிய வாசஸ்தலம்
ஒரு போதும் வற்றாத நீரூற்று
வாசனை வீசிடும் பூங்கொத்து
ஒரு போதும் வற்றாத நீரூற்று
வாசனை வீசிடும் பூங்கொத்து
வேதம் என் செழிப்பான தோட்டம்
வேதம் என் ஞான களஞ்சியம்
வேதம் என் செழிப்பான தோட்டம்
வேதம் என் ஞான களஞ்சியம்
2
மகா பெரிய பல்பொருள் நிறைந்த
பேரங்காடி என் வேதம்
பல்சுவை மிக்க பிரம்மாண்டமான
எல்லார் விரும்பும் நூல் நிலையம்
மகா பெரிய பல்பொருள் நிறைந்த
பேரங்காடி என் வேதம்
பல்சுவை மிக்க பிரம்மாண்டமான
எல்லார் விரும்பும் நூல் நிலையம்
தங்கசுரங்கம் என் வேதம்
சர்வாயுதவர்க்கம் என் வேதம்
தங்கசுரங்கம் என் வேதம்
சர்வாயுதவர்க்கம் என் வேதம்
வேதம் என் செழிப்பான தோட்டம்
வேதம் என் ஞான களஞ்சியம்
வேதம் என் செழிப்பான தோட்டம்
வேதம் என் ஞான களஞ்சியம்
தித்திக்கும் தேன் கூடு என் வேதம்
தெவிட்டாத நல் அமிர்தம் என் வேதம்
தித்திக்கும் தேன் கூடு என் வேதம்
தெவிட்டாத நல் அமிர்தம் என் வேதம்
வேதம் என் செழிப்பான தோட்டம்
வேதம் என் ஞான களஞ்சியம்
வேதம் என் செழிப்பான தோட்டம்
வேதம் என் ஞான களஞ்சியம்
வேதம் என் செழிப்பான தோட்டம் / Vedham En Selippaana Thottam / Vedham En Selippana Thottam / Vetham En Selippaana Thottam / Vetham En Selippana Thottam / Vedham En Selipaana Thottam / Vedham En Selipana Thottam / Vetham En Selipaana Thottam / Vetham En Selipana Thottam | R. Deva Asir