என் மீட்பரே என் இரட்சகா | En Meetpare En Ratchagaa / En Meetparae En Ratchagaa
என் மீட்பரே என் இரட்சகா
என் தேவனே என் கேடகம்
நான் நம்பின என் கோட்டையும்
என் துருகமும் நீரே
நான் நம்பின என் கோட்டையும்
என் துருகமும் நீரே
1
துதிகளின் பாத்திரனே திரு சித்தம் போல் நடத்தி
துர்ச்சனப் பிரவாகத்தில் தேற்றினீர் போற்றுவேனே
துதிகளின் பாத்திரனே திரு சித்தம் போல் நடத்தி
துர்ச்சனப் பிரவாகத்தில் தேற்றினீர் போற்றுவேனே
சதி நாச மோசங்களில் சத்துருவின் பயங்களிலும்
சதி நாச மோசங்களில் சத்துருவின் பயங்களிலும்
சார்ந்தும்மை நான் ஜீவிப்பேனே சரணம் சரணம் மேசியாவே
என் மீட்பரே என் இரட்சகா
என் தேவனே என் கேடகம்
நான் நம்பின என் கோட்டையும்
என் துருகமும் நீரே
நான் நம்பின என் கோட்டையும்
என் துருகமும் நீரே
2
தினம் தினம் உம் அருளால் தீமைகள் வெல்லுவேன் நான்
கன மகிமை யாவும் உமக்கே செலுத்துவேனே
தினம் தினம் உம் அருளால் தீமைகள் வெல்லுவேன் நான்
கன மகிமை யாவும் உமக்கே செலுத்துவேனே
உம்மாலே ஒருவனாக சேனைக்குள் பாய்ந்திடுவேன்
உம்மாலே ஒருவனாக சேனைக்குள் பாய்ந்திடுவேன்
வாழ் நாள் எல்லாம் நீர் என் தஞ்சம் வழி நடத்தும் மேசியாவே
என் மீட்பரே என் இரட்சகா
என் தேவனே என் கேடகம்
நான் நம்பின என் கோட்டையும்
என் துருகமும் நீரே
நான் நம்பின என் கோட்டையும்
என் துருகமும் நீரே
என் மீட்பரே என் இரட்சகா | En Meetpare En Ratchagaa / En Meetparae En Ratchagaa | Hema John | Lipson | Clifford Kumar
என் மீட்பரே என் இரட்சகா | En Meetpare En Ratchagaa / En Meetparae En Ratchagaa | Hannah John | John Sudhakar | Clifford Kumar
என் மீட்பரே என் இரட்சகா | En Meetpare En Ratchagaa / En Meetparae En Ratchagaa | Hannah John | John Sudhakar | Clifford Kumar
என் மீட்பரே என் இரட்சகா | En Meetpare En Ratchagaa / En Meetparae En Ratchagaa | K. Selvaraj | Joe | Clifford Kumar
என் மீட்பரே என் இரட்சகா | En Meetpare En Ratchagaa | Jollee Abraham | Clifford Kumar
என் மீட்பரே என் இரட்சகா | En Meetpare En Ratchagaa | M. C. John | Clifford Kumar
என் மீட்பரே என் இரட்சகா | En Meetpare En Ratchagaa | Robin Jose | Clifford Kumar
என் மீட்பரே என் இரட்சகா | En Meetpare En Ratchagaa | Clifford Kumar
என் மீட்பரே என் இரட்சகா | En Meetpare En Ratchagaa | Hope of Glory Church (HOG) Choir / Hope of Glory Church, Annai Nagar, Korattur, Chennai, Tamil Nadu, India | Clifford Kumar
என் மீட்பரே என் இரட்சகா | En Meetpare En Ratchagaa | Christopher John / Jesus Leads Ministries | Clifford Kumar
என் மீட்பரே என் இரட்சகா | En Meetpare En Ratchagaa | Faith Apostolic Christian Assembly (Faith ACA), Pallavaram, Chennai, Tamil Nadu, India | Clifford Kumar