பெலனும் அரணும் என் / Belanum Aranum En
பெலனும் அரணும் என் கேடகமும் இரட்சிப்பும் ஆனவரே
பாடி புகழ்ந்து நான் போற்றிடுவேன் உம்மையே
பெலனும் அரணும் என் கேடகமும் இரட்சிப்பும் ஆனவரே
பாடி புகழ்ந்து நான் போற்றிடுவேன் உம்மையே
என் யெஹோவா ஷம்மா என்னோடு என்றும் நீர்
என் யெஹோவா நிஸி என் ஜெயக்கொடி நீர்
என் யெஹோவா ராஃப்ஃபா என் பரிகாரி நீர்
என் யெஹோவா ஷாலோம் என் சமாதானம் நீர்
என் யெஹோவா ஷம்மா என்னோடு என்றும் நீர்
என் யெஹோவா நிஸி என் ஜெயக்கொடி நீர்
என் யெஹோவா ராஃப்ஃபா என் பரிகாரி நீர்
என் யெஹோவா ஷாலோம் என் சமாதானம் நீர்
1
தேவன் சகாயர் எனக்கு
எவருக்கும் அஞ்சிடேனே
ஒருபோதும் என்னை விட்டு
விலகுவதில்லை தேவன்

2
பயமின்றி துணிந்து நானும்
சேனைக்குள் பாய்ந்திடுவேன்
உம்மாலே பெலனும் கொண்டு
மதிலையும் தாண்டிடுவேன்

3
உம்மையே நம்பும் எனக்கு
நித்திய கன்மலை நீர்
உம்மையே நோக்கிடும் நான்
வெட்கம் அடைவதில்லை

பெலனும் அரணும் என் / Belanum Aranum En | Sam P. Chelladurai
பெலனும் அரணும் என் / Belanum Aranum En
பெலனும் அரணும் என் / Belanum Aranum En | Julius Jacob, Sheeba Julius / Agape City Church, Tondiarpet, Chennai, Tamil Nadu, India
Like this? Leave your thoughts below...