நிரந்தரமே நிகழ்நிஜமே | Nirandharame Nigazh Nijame
நிரந்தரமே நிகழ்நிஜமே
நீரே என் வாழ்வின் ஆதாரமே
நிரந்தரமே நிகழ்நிஜமே
நீரே என் வாழ்வின் ஆதாரமே
உம் கரங்கள் பற்றிடுவேன்
நீர் என்னைக் காத்திடுவீர்
என் வழிகள் எங்கிலுமே
விலகாமல் தாங்கிடுவீர்
உம் கரங்கள் பற்றிடுவேன்
நீர் என்னைக் காத்திடுவீர்
என் வழிகள் எங்கிலுமே
விலகாமல் தாங்கிடுவீர்
நிரந்தரமே நீர் நிகழ்நிஜமே
நீரே என் வாழ்வின் ஆதாரமே
1
நிகழ்காலம் நம்மை
சோர்வாக்கினாலும்
வரும்காலம் எண்ணி
திகைத்து நின்றாலும்
நிகழ்காலம் நம்மை
சோர்வாக்கினாலும்
வரும்காலம் எண்ணி
திகைத்து நின்றாலும்
அரணெனஉடன்வரும்
உம் கரம் போதும்
மலையென தெரிகின்ற
இடர்களும் நீங்கும்
அரணென உடன்வரும்
உம் கரம் போதும்
மலையென தெரிகின்ற
இடர்களும் நீங்கும்
உம் கரங்கள் பற்றிடுவேன்
நீர் என்னைக் காத்திடுவீர்
என் வழிகள் எங்கிலுமே
விலகாமல் தாங்கிடுவீர்
உம் கரங்கள் பற்றிடுவேன்
நீர் என்னைக் காத்திடுவீர்
என் வழிகள் எங்கிலுமே
விலகாமல் தாங்கிடுவீர்
நிரந்தரமே நீர் நிகழ்நிஜமே
நீரே என் வாழ்வின் ஆதாரமே
2
இழந்தவை எல்லாம்
மீண்டும் வந்துசேரும்
வேதனை கண்ணீர்
மகிழ்ச்சியாய் மாறும்
இழந்தவை எல்லாம்
மீண்டும் வந்துசேரும்
வேதனை கண்ணீர்
மகிழ்ச்சியாய் மாறும்
தேவனின் வாக்குகள்
நம்மில் நிறைவேறும்
நல்லவர் அவரையே
துதித்திடச்செய்யும்
தேவனின் வாக்குகள்
நம்மில் நிறைவேறும்
நல்லவர் அவரையே
துதித்திடச்செய்யும்
உம் கரங்கள் பற்றிடுவேன்
நீர் என்னைக் காத்திடுவீர்
என் வழிகள் எங்கிலுமே
விலகாமல் தாங்கிடுவீர்
உம் கரங்கள் பற்றிடுவேன்
நீர் என்னைக் காத்திடுவீர்
என் வழிகள் எங்கிலுமே
விலகாமல் தாங்கிடுவீர்
நிரந்தரமே நிகழ்நிஜமே | Peter Richard, Joel Thomasraj, Shobi Ashika, Jenita Shiloh, Nisha Sharon | Paul Vijay | Peter Richard, Shankar Ko