மலைகள் விலகினாலும் மாறாது உம் கிருபை / Malaigal Vilaginaalum Maarudhu Um Kirubai / Malaigal Vilaginaalum Maruthu Um Kirubai
மலைகள் விலகினாலும்
மாறாது உம் கிருபை
பர்வதம் நிலை பெயர்ந்தாலும்
மறையாது உம் கிருபை
மலைகள் விலகினாலும்
மாறாது உம் கிருபை
பர்வதம் நிலை பெயர்ந்தாலும்
மறையாது உம் கிருபை
நீர் நல்லவர் நல்லவர் நல்லவரே
நீர் நல்லவர் நல்லவர் நல்லவரே
நீர் நல்லவர் நல்லவர் நல்லவரே
நீர் நல்லவர் நல்லவர் நல்லவரே
1
கிருபையால் என்னை நீர் கண்டீர்
கருணையால் கரம் பிடித்தீர்
நிர்மூலமாகாமல் காத்தீர்
நிதம் என்னை நடத்துகின்றீர்
கிருபையால் என்னை நீர் கண்டீர்
கருணையால் கரம் பிடித்தீர்
நிர்மூலமாகாமல் காத்தீர்
நிதம் என்னை நடத்துகின்றீர்
நீர் நல்லவர் நல்லவர் நல்லவரே
நீர் நல்லவர் நல்லவர் நல்லவரே
நீர் நல்லவர் நல்லவர் நல்லவரே
நீர் நல்லவர் நல்லவர் நல்லவரே
2
பூமியில் உயிர்வாழும் வரையில்
உம் நாமம் துதித்திடுவேன்
இயேசுவே என் ஆசை எல்லாம்
நீரே நீர்தானையா
பூமியில் உயிர்வாழும் வரையில்
உம் நாமம் துதித்திடுவேன்
இயேசுவே என் ஆசை எல்லாம்
நீரே நீர்தானையா
நீர் நல்லவர் நல்லவர் நல்லவரே
நீர் நல்லவர் நல்லவர் நல்லவரே
நீர் நல்லவர் நல்லவர் நல்லவரே
நீர் நல்லவர் நல்லவர் நல்லவரே
மலைகள் விலகினாலும்
மாறாது உம் கிருபை
பர்வதம் நிலை பெயர்ந்தாலும்
மறையாது உம் கிருபை
மலைகள் விலகினாலும்
மாறாது உம் கிருபை
பர்வதம் நிலை பெயர்ந்தாலும்
மறையாது உம் கிருபை
நீர் நல்லவர் நல்லவர் நல்லவரே
நீர் நல்லவர் நல்லவர் நல்லவரே
நீர் நல்லவர் நல்லவர் நல்லவரே
நீர் நல்லவர் நல்லவர் நல்லவரே
நீர் நல்லவர் நல்லவர் நல்லவரே
நீர் நல்லவர் நல்லவர் நல்லவரே
என் நிம்மதியே நிரந்தரமே நீர்தனே இயேசய்யா
என் நிம்மதியே நிரந்தரமே நீர்தனே இயேசய்யா
என் நிம்மதியே நிரந்தரமே நீர்தனே இயேசய்யா
என் நிம்மதியே நிரந்தரமே நீர்தனே இயேசய்யா
உம்மோடுதான் என் வாழ்வு
உம சித்தம்தான் என் உணவு
உம்மோடுதான் என் வாழ்வு
உம சித்தம்தான் என் உணவு
எந்தன் இயேசய்யா என் நேசரே
நீரே போதுமையா
எந்தன் இயேசய்யா என் நேசரே
நீரே போதுமையா
என் நிம்மதியே நிரந்தரமே நீர்தனே இயேசய்யா
என் நிம்மதியே நிரந்தரமே நீர்தனே இயேசய்யா
என் நிம்மதியே நிரந்தரமே நீர்தனே இயேசய்யா
என் நிம்மதியே நிரந்தரமே நீர்தனே இயேசய்யா
மலைகள் விலகினாலும் மாறாது உம் கிருபை / Malaigal Vilaginaalum Maarudhu Um Kirubai / Malaigal Vilaginaalum Maruthu Um Kirubai | R. Reegan Gomez