அப்பா ஆராதனை / Appaa Aaraadhanai / Appa Aradhanai / Appa Aaradhanai / Appaa Aaraathanai / Appa Aarathanai / Appa Arathanai
எந்தன் துதிக்கு பாத்திரரே
வேறு யாரை துதிப்பேன்
எந்தன் துதிக்கு பாத்திரரே
வேறு யாரை துதிப்பேன்
நீர் என் தஞ்சம்
என் தாபரம்
அநாதி தேவன் நீரே
நீர் என் தஞ்சம்
என் தாபரம்
அநாதி தேவன் நீரே
1
வானம் உமது
சிங்காசனம்
பூமி உந்தன் பாதபடி
வானம் உமது
சிங்காசனம்
பூமி உந்தன் பாதபடி
அப்பா ஆராதனை
அன்பே ஆராதனை
அப்பா ஆராதனை
அன்பே ஆராதனை
உயிரே ஆராதனை
உணர்வே ஆராதனை
உயிரே ஆராதனை
உணர்வே ஆராதனை
2
சிலுவையினால் மீட்டுக்கொண்டீர்
சிறகுகளின் கீழ்
சேர்த்துக் கொண்டீர்
சிலுவையினால் மீட்டுக்கொண்டீர்
சிறகுகளின் கீழ்
சேர்த்துக் கொண்டீர்
சத்துருவாயிருந்தேன்
உம் ரத்தத்தை சிந்தி
நீதிமானாக்கி விட்டீர்
உம ஸ்நேகிதனாக்கி விட்டீர்
அப்பா ஆராதனை
அன்பே ஆராதனை
அப்பா ஆராதனை
அன்பே ஆராதனை
உயிரே ஆராதனை
உணர்வே ஆராதனை
உயிரே ஆராதனை
உணர்வே ஆராதனை
அப்பா ஆராதனை
அன்பே ஆராதனை
அப்பா ஆராதனை
அன்பே ஆராதனை