appa

அப்பா பிதாவே நல் இயேசுவே / Appaa Pidhave Nal Yesuve / Appa Pidhave Nal Yesuve / Appaa Pithave Nal Yesuve / Appa Pithave Nal Yesuve

அப்பா பிதாவே நல் இயேசுவே
ஆவியே உம்மை துதிக்கிறோம்
அப்பா பிதாவே நல் இயேசுவே
ஆவியே உம்மை துதிக்கிறோம்

துதிக்கிறோம் உம்மை துதிக்கிறோம்
தூயவரே உம்மை துதிக்கிறோம்
துதிக்கிறோம் உம்மை துதிக்கிறோம்
தூயவரே உம்மை துதிக்கிறோம்

அப்பா பிதாவே நல் இயேசுவே
ஆவியே உம்மை துதிக்கிறோம்

1
வாழ்த்துகிறோம் உம்மை வாழ்த்துகிறோம்
வாழ்வின் வழியே வாழ்த்துகிறோம்
வாழ்த்துகிறோம் உம்மை வாழ்த்துகிறோம்
வாழ்வின் வழியே வாழ்த்துகிறோம்

அப்பா பிதாவே நல் இயேசுவே
ஆவியே உம்மை துதிக்கிறோம்
அப்பா பிதாவே நல் இயேசுவே
ஆவியே உம்மை துதிக்கிறோம்

2
போற்றுகிறோம் உம்மை போற்றுகிறோம்
பொற்பரனே உம்மை போற்றுகிறோம்
போற்றுகிறோம் உம்மை போற்றுகிறோம்
பொற்பரனே உம்மை போற்றுகிறோம்

அப்பா பிதாவே நல் இயேசுவே
ஆவியே உம்மை துதிக்கிறோம்
அப்பா பிதாவே நல் இயேசுவே
ஆவியே உம்மை துதிக்கிறோம்

3
தொழுகிறோம் உம்மைத் தொழுகிறோம்
தொழுது உம் அடி பணிகிறோம்
தொழுகிறோம் உம்மைத் தொழுகிறோம்
தொழுது உம் அடி பணிகிறோம்

அப்பா பிதாவே நல் இயேசுவே
ஆவியே உம்மை துதிக்கிறோம்
அப்பா பிதாவே நல் இயேசுவே
ஆவியே உம்மை துதிக்கிறோம்

துதிக்கிறோம் உம்மை துதிக்கிறோம்
தூயவரே உம்மை துதிக்கிறோம்
துதிக்கிறோம் உம்மை துதிக்கிறோம்
தூயவரே உம்மை துதிக்கிறோம்

அப்பா பிதாவே நல் இயேசுவே
ஆவியே உம்மை துதிக்கிறோம்
அப்பா பிதாவே நல் இயேசுவே
ஆவியே உம்மை துதிக்கிறோம்

அப்பா பிதாவே நல் இயேசுவே / Appaa Pidhave Nal Yesuve / Appa Pidhave Nal Yesuve / Appaa Pithave Nal Yesuve / Appa Pithave Nal Yesuve | G. Thomas Devanandham

Don`t copy text!