ஆராதனை ஆராதனை இயேசப்பாக்கு ஆராதனை / Aaradhanai Aaradhanai Eyesaapakku Aaradhanai / Aradhanai Aradhanai Eyesapakku Aradhanai
ஆராதனை ஆராதனை இயேசப்பாக்கு ஆராதனை / Aaradhanai Aaradhanai Eyesaapakku Aaradhanai / Aradhanai Aradhanai Eyesapakku Aradhanai / Aarathanai Aarathanai Eyesaapakku Aarathanai / Arathanai Arathanai Eyesapakku Arathanai / Aaradhanai Aaradhanai Yesaapakku Aaradhanai / Aradhanai Aradhanai Yesapakku Aradhanai / Aarathanai Aarathanai Yesaapakku Aarathanai / Arathanai Arathanai Yesapakku Arathanai
ஆராதனை ஆராதனை இயேசப்பாக்கு ஆராதனை
ஆராதனை ஆராதனை இயேசப்பாக்கு ஆராதனை
1
காலையிலும் மாலையிலும் அந்தி சந்தி வேளையிலும்
பரிசுத்தரே பரிகாரியேஆராதனை உமக்குத் தானே
காலையிலும் மாலையிலும் அந்தி சந்தி வேளையிலும்
பரிசுத்தரே பரிகாரியே ஆராதனை உமக்குத் தானே
ஆராதனை ஆராதனை இயேசப்பாக்கு ஆராதனை
ஆராதனை ஆராதனை இயேசப்பாக்கு ஆராதனை
2
விண்ணுலகின் விடிவெளியே விண்ணப்பத்தை கேட்பவரே
விடுதலையை தந்ததினால் ஆராதனை செலுத்துகின்றோம்
விண்ணுலகின் விடிவெளியே விண்ணப்பத்தை கேட்பவரே
விடுதலையை தந்ததினால் ஆராதனை செலுத்துகின்றோம்
ஆராதனை ஆராதனை இயேசப்பாக்கு ஆராதனை
ஆராதனை ஆராதனை இயேசப்பாக்கு ஆராதனை
3
நீர் கால்களின் ஓரமாக வளர்த்திடும் மரத்தைப் போல
எம் வாழ்வினை செழிக்கச் செய்தீர் ஆராதனை செலுத்துகின்றோம்
நீர் கால்களின் ஓரமாக வளர்த்திடும் மரத்தைப் போல
எம் வாழ்வினை செழிக்கச் செய்தீர் ஆராதனை செலுத்துகின் றோம்
ஆராதனை ஆராதனை இயேசப்பாக்கு ஆராதனை
ஆராதனை ஆராதனை இயேசப்பாக்கு ஆராதனை
ஆராதனை ஆராதனை இயேசப்பாக்கு ஆராதனை
ஆராதனை ஆராதனை இயேசப்பாக்கு ஆராதனை
Like this? Leave your thoughts below...