ஆராதனை தேவனே ஆராதனை இயேசுவே | Aarathanai Devane Aarathanai Yesuve / Aaradhanai Devane Aaradhanai Yesuve
ஆராதனை தேவனே ஆராதனை இயேசுவே | Aarathanai Devane Aarathanai Yesuve / Aaradhanai Devane Aaradhanai Yesuve / Aaraathanai Devane Aaraathanai Yesuve / Aaraadhanai Devane Aaraadhanai Yesuve
ஆராதனை தேவனே ஆராதனை இயேசுவே
ஆராதனை ஆவியே ஆராதனை
ஆராதனை தேவனே ஆராதனை இயேசுவே
ஆராதனை ஆவியே ஆராதனை
1
நித்தியரே ஆராதனை சத்தியரே ஆராதனை
நித்தியரே ஆராதனை சத்தியரே ஆராதனை
நித்தமும் காக்கும் தேவனே சத்தியம் பேசும் ராஜனே ஆராதனை ஆராதனை
நித்தமும் காக்கும் தேவனே சத்தியம் பேசும் ராஜனே ஆராதனை ஆராதனை
ஆராதனை தேவனே ஆராதனை இயேசுவே
ஆராதனை ஆவியே ஆராதனை
ஆராதனை தேவனே ஆராதனை இயேசுவே
ஆராதனை ஆவியே ஆராதனை
2
உன்னதரே ஆராதனை உத்தமரே ஆராதனை
உன்னதரே ஆராதனை உத்தமரே ஆராதனை
உண்மையான தேவனே உயிருள்ள ராஜனேஆராதனை ஆராதனை
உண்மையான தேவனே உயிருள்ள ராஜனே ஆராதனை ஆராதனை
ஆராதனை தேவனே ஆராதனை இயேசுவே
ஆராதனை ஆவியே ஆராதனை
ஆராதனை தேவனே ஆராதனை இயேசுவே
ஆராதனை ஆவியே ஆராதனை
3
மதுரமே ஆராதனை மகத்துவமே ஆராதனை
மதுரமே ஆராதனை மகத்துவமே ஆராதனை
மகிமையான தேவனே மாசில்லாத ராஜனே ஆராதனை ஆராதனை
மகிமையான தேவனே மாசில்லாத ராஜனே ஆராதனை ஆராதனை
ஆராதனை தேவனே ஆராதனை இயேசுவே
ஆராதனை ஆவியே ஆராதனை
ஆராதனை தேவனே ஆராதனை இயேசுவே
ஆராதனை ஆவியே ஆராதனை
4
புதுமையே ஆராதனை புண்ணியமே ஆராதனை
புதுமையே ஆராதனை புண்ணியமே ஆராதனை
பூரணமான தேவனே பூலோக ராஜனே ஆராதனை ஆராதனை
பூரணமான தேவனே பூலோக ராஜனே ஆராதனை ஆராதனை
ஆராதனை தேவனே ஆராதனை இயேசுவே
ஆராதனை ஆவியே ஆராதனை
ஆராதனை தேவனே ஆராதனை இயேசுவே
ஆராதனை ஆவியே ஆராதனை
ஆராதனை ஆவியே ஆராதனை
ஆராதனை ஆவியே ஆராதனை
ஆராதனை தேவனே ஆராதனை இயேசுவே | Aarathanai Devane Aarathanai Yesuve / Aaradhanai Devane Aaradhanai Yesuve / Aaraathanai Devane Aaraathanai Yesuve / Aaraadhanai Devane Aaraadhanai Yesuve | P. S. Paul Thangiah
ஆராதனை தேவனே ஆராதனை இயேசுவே | Aarathanai Devane Aarathanai Yesuve / Aaradhanai Devane Aaradhanai Yesuve / Aaraathanai Devane Aaraathanai Yesuve / Aaraadhanai Devane Aaraadhanai Yesuve | Jeevan E. Chelladurai / AFT Church – Apostolic Fellowship Tabernacle, Purasaiwakkam, Chennai, Tamil Nadu, India | P. S. Paul Thangiah