இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார் / Yesu Alaikiraar Yesu Alaikiraar / Yesu Alaikirar Yesu Alaikirar

இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார் / Yesu Alaikiraar Yesu Alaikiraar / Yesu Alaikirar Yesu Alaikirar

இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார்
ஆவலாய் உன்னைத் தம் கரங்கள் நீட்டியே
இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார்

1
எத்துன்ப நேரத்திலும் ஆறுதல் உனக்களிப்பார்
என்றுணர்ந்து நீயும் இயேசுவை நோக்கினால்
எல்லையில்லா இன்பம் பெற்றிடுவாய்

இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார்
ஆவலாய் உன்னைத் தம் கரங்கள் நீட்டியே
இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார்

2
கண்ணீரெல்லாம் துடைப்பார் கண்மணிபோல் காப்பார்
கார்மேகம் போன்ற கஷ்டங்கள் வந்தாலும்
கருத்துடன் உன்னைக் காத்திடவே

இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார்
ஆவலாய் உன்னைத் தம் கரங்கள் நீட்டியே
இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார்

3
சோர்வடையும் நேரத்தில் பெலன் உனக்களிப்பார்
அவர் உன் வெளிச்சம் இரட்சிப்புமானதால்
தாமதமின்றி நீ வந்திடுவாய்

இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார்
ஆவலாய் உன்னைத் தம் கரங்கள் நீட்டியே
இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார்

4
சகல வியாதியையும் குணமாக்க வல்லவராம்
யாராயிருந்தாலும் பேதங்கள் இன்றியே
கிருபையாய் அன்பை அளித்திடவே

இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார்
ஆவலாய் உன்னைத் தம் கரங்கள் நீட்டியே
இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார்

இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார் / Yesu Alaikiraar Yesu Alaikiraar / Yesu Alaikirar Yesu Alaikirar

இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார் / Yesu Alaikiraar Yesu Alaikiraar / Yesu Alaikirar Yesu Alaikirar | John Santhosh, Solomon / New Life AG Church, Karambakkudi, Pudukkottai, Tamil Nadu, India

இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார் / Yesu Alaikiraar Yesu Alaikiraar / Yesu Alaikirar Yesu Alaikirar | Angelin Jeyaraj Elwin | Elwin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!