காப்பார் உன்னைக் காப்பார் / Kaapaar Unnai Kaapaar / Kaapar Unnai Kaapar

காப்பார் உன்னைக் காப்பார் / Kaapaar Unnai Kaapaar / Kaapar Unnai Kaapar

காப்பார் உன்னைக் காப்பார்
காத்தவர் காப்பார் இன்னும் இனிமேல் காத்திடுவார்
கலங்காதே மனமே காத்திடுவார்

1
கண்டுனை அழைத்தவர் கரமதைப்பார் அவர் கைவிடாதிருப்பார்
ஆண்டுகள் தோறும் உனக்கவர் அளித்த ஆசிகளை எண்ணிப்பார்
என்ணிப்பார் என்ணிப்பார் எண்ணிப்பார்
என்றுமதை எண்ணிப்பார்

காப்பார் உன்னைக் காப்பார்
காத்தவர் காப்பார் இன்னும் இனிமேல் காத்திடுவார்
கலங்காதே மனமே காத்திடுவார்

2
இஸ்ரவேலுக்கு வாக்குப்படி இன்பக் கானான் அளிக்கவில்லையோ
இப்போதிவர்களை நிர்மூலம் செய்வதென்று பின்னும் இரங்கவில்லையோ
இல்லையோ இல்லையோ இல்லையோ
மனஸ்தாபம் கொள்ளவில்லையோ

காப்பார் உன்னைக் காப்பார்
காத்தவர் காப்பார் இன்னும் இனிமேல் காத்திடுவார்
கலங்காதே மனமே காத்திடுவார்

3
வீழ்ச்சியில் விழித்துன்னை மீட்பவரும் இகழ்ந்துவிடாது சேர்ப்பவரும்
சிற்சில வேளையில் சிட்சையினாலுன்னைக் கிட்டியிழுப்பவரும்
ஜெயமும் கனமும் சுகமும்
இரக்கமா யுனக்களிப்பவரும்

காப்பார் உன்னைக் காப்பார்
காத்தவர் காப்பார் இன்னும் இனிமேல் காத்திடுவார்
கலங்காதே மனமே காத்திடுவார்

4
தாயின் கட்டில் வருமுன் உனக்காய்த் தாமுயிர் கொடுத்தவரே
காயீனைப் போலுனைத் தள்ளிவிடாது கை கொடுத்தெடுத்தவரே
அன்பு கொண்டு மணந்தவரே

காப்பார் உன்னைக் காப்பார்
காத்தவர் காப்பார் இன்னும் இனிமேல் காத்திடுவார்
கலங்காதே மனமே காத்திடுவார்

5
ஆதரவாய்ப் பல ஆண்டுகளில் பரன் அடைக்கலமாயிருந்தார்
காதலுடன்னவர் கைப்பணி செய்திடக் கனிவுடனாதரித்தார்
பரிசுத்தத்தில் லங்கரித்தார்

காப்பார் உன்னைக் காப்பார்
காத்தவர் காப்பார் இன்னும் இனிமேல் காத்திடுவார்
கலங்காதே மனமே காத்திடுவார்

காப்பார் உன்னைக் காப்பார் / Kaapaar Unnai Kaapaar / Kaapar Unnai Kaapar | D. G. S. Dhinakaran

காப்பார் உன்னைக் காப்பார் / Kaapaar Unnai Kaapaar / Kaapar Unnai Kaapar | Preethi Esther Emmanuel | Vinny Allegro

காப்பார் உன்னைக் காப்பார் / Kaapaar Unnai Kaapaar / Kaapar Unnai Kaapar | Anne Cinthia

காப்பார் உன்னைக் காப்பார் / Kaapaar Unnai Kaapaar / Kaapar Unnai Kaapar | A. Wesley Maxwell | Alwyn M.

காப்பார் உன்னைக் காப்பார் / Kaapaar Unnai Kaapaar / Kaapar Unnai Kaapar | Snehha | Mervin Suresh

காப்பார் உன்னைக் காப்பார் / Kaapaar Unnai Kaapaar / Kaapar Unnai Kaapar | CSI Gospel Missionary Team / CSI St. Paul’s Church, Mudichur, Chennai, Tamil Nadu, India

காப்பார் உன்னைக் காப்பார் / Kaapaar Unnai Kaapaar / Kaapar Unnai Kaapar | Joel Thomasraj / Apostolic Christian Assembly (ACA), Avadi Ministry, Avadi, Tamil Nadu, India

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

BEFORE YOU PROCEED, SHARE YOUR THOUGHTS AND PRAYERS AT: http://www.PrayForPeaceOfJerusalem.com

BEFORE YOU PROCEED, SHARE YOUR FAVORITE VERSE AT: http://www.BibleBookChapterVerse.com

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!