வாதையுற்ற மீட்பரே / Vaadhaiyutra Meetpare / Vadhaiyutra Meetpare / Vaadhaiyutra Meetparae / Vadhaiyutra Meetparae

வாதையுற்ற மீட்பரே / Vaadhaiyutra Meetpare / Vadhaiyutra Meetpare / Vaadhaiyutra Meetparae / Vadhaiyutra Meetparae

1   
வாதையுற்ற மீட்பரே
என் அடைக்கலம் நீரே
நான் என் பாவப் பாரத்தால்
தொய்ந்து போய்க் கலங்கினால்
என் அடைக்கலம் நீரே
வாதையுற்ற மீட்பரே

2   
நியாயத் தீர்ப்பில் என் எல்லா
புண்ணியமும் விருதா
தளரா முயற்சியால்
மனஸ்தாபக் கண்ணீரால்
குற்றம் நீங்காதென்றைக்கும்
கிருபைதான் ரட்சிக்கும்

3   
உள்ளவண்ணம் அண்டினேன்
அன்பாய் என்னை நோக்குமேன்
திக்கற்றோன் நான் ரட்சியும்
அசுத்தன் நான் கழுவும்
மூடும் என் நிர்வாணத்தை
எழைக்கீயும் செல்வத்தை

4   
வாதையுற்ற மீட்பரே
என் அடைக்கலம் நீரே
என் இக்கட்டனைத்திலும்
சாகும் தருணத்திலும்
என் அடைக்கலம் நீரே
வாதையுற்ற மீட்பரே

வாதையுற்ற மீட்பரே / Vaadhaiyutra Meetpare / Vadhaiyutra Meetpare / Vaadhaiyutra Meetparae / Vadhaiyutra Meetparae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!