உன்னை கைவிட மாட்டார் | Unnai Kaividamatar / Unnai Kaividamaattaar
இதுவரை என்னை நடத்தின தேவன்
இனியும் உன்னை நடத்திடுவார்
இதுவரை என்ன காத்த தேவன்
இனியும் உன்னை காத்திடுவார்
இதுவரை என்னை நடத்தின தேவன்
இனியும் உன்னை நடத்திடுவார்
இதுவரை என்ன காத்த தேவன்
இனியும் உன்னை காத்திடுவார்
உன்னை கைவிட மாட்டார்
உன்னை கைவிட மாட்டார்
உன்னை கைவிட மாட்டார்
உன்னை கைவிட மாட்டார்
உன்னை கைவிட மாட்டார்
உன்னை கைவிட மாட்டார்
உன்னை கைவிட மாட்டார்
உன்னை கைவிட மாட்டார்
1
நம்பினோர் எல்லோரும் கை விட்டபோது
இயேசுவே நீர் என்னை கை விடவில்லை
தனிமையின் பாதையில் செல்லும்போதெல்லாம்
என்னோடு வந்து பேசினீரே
நம்பினோர் எல்லோரும் கை விட்டபோது
இயேசுவே நீர் என்னை கை விடவில்லை
தனிமையின் பாதையில் செல்லும்போதெல்லாம்
என்னோடு வந்து பேசினீரே
உன்னை கைவிட மாட்டார்
விட்டு விலகவே மாட்டார்
உன்னை கைவிட மாட்டார்
விட்டு விலகவே மாட்டார்
உன்னை கைவிட மாட்டார்
விட்டு விலகவே மாட்டார்
உன்னை கைவிட மாட்டார்
விட்டு விலகவே மாட்டார்
2
தேவைகள் ஆயிரம் இருந்த போதும்
தேவையை சந்தித்து ஆசீர்வதிப்பாரே
நெருக்கத்தின் பாதையில் செல்லும்போதெல்லாம்
வழியை உண்டாக்கி நடக்க செய்வாரே
தேவைகள் ஆயிரம் இருந்த போதும்
தேவையை சந்தித்து ஆசீர்வதிப்பாரே
நெருக்கத்தின் பாதையில் செல்லும்போதெல்லாம்
வழியை உண்டாக்கி நடக்க செய்வாரே
உன்னை கைவிட மாட்டார்
விட்டு விலகவே மாட்டார்
உன்னை கைவிட மாட்டார்
விட்டு விலகவே மாட்டார்
உன்னை கைவிட மாட்டார்
விட்டு விலகவே மாட்டார்
உன்னை கைவிட மாட்டார்
விட்டு விலகவே மாட்டார்
3
எல்லோரும் என்னை வெறுத்தபோது
இயேசுவே நீர் என்னை நேசித்திரே
உம் நாமத்தை நான் சொல்லும்படிக்கு
என்னை அழைத்து தெரிந்து கொண்டிரே
எல்லோரும் என்னை வெறுத்தபோது
இயேசுவே நீர் என்னை நேசித்திரே
உம் நாமத்தை நான் சொல்லும்படிக்கு
என்னை அழைத்து தெரிந்து கொண்டிரே
என்னை கை விட வில்லை
விட்டு விலகவே இல்லை
என்னை கை விட வில்லை
விட்டு விலகவே இல்லை
உன்னை கைவிட மாட்டார்
விட்டு விலகவே மாட்டார்
உன்னை கைவிட மாட்டார்
விட்டு விலகவே மாட்டார்
உன்னை கைவிட மாட்டார்
விட்டு விலகவே மாட்டார்
உன்னை கைவிட மாட்டார்
விட்டு விலகவே மாட்டார்
உன்னை கைவிட மாட்டார் | Unnai Kaividamatar / Unnai Kaividamaattaar | Benny Suresh | Rufus Ravi | Benny Suresh