உம்மோடு சேர்ந்திட | Ummodu Sernthida / Ummodu Serndhida
உம் வார்த்தையினால் வாழ்வைத் தந்தீரே
உம் அன்பை எனக்கு அள்ளித் தந்தீரே
உம் கிருபையினால் வளர செய்தீரே
உம் இரத்தத்தினால் சுத்தம் செய்தீரே
உம்மோடு சேர்ந்திட உம்மோடு வாழ்ந்திட
உம்மோடு பழகிட உம்மோடு இனணந்திட
உம்மோடு சேர்ந்திட உம்மோடு வாழ்ந்திட
உம்மோடு பழகிட உம்மோடு இனணந்திட
என் இயேசுவை உம்மை நேசிக்கிறேன்
என் இராஜனே உம்மை வாழ்த்துகிறேன்
என் இயேசுவை உம்மை நேசிக்கிறேன்
என் இராஜனே உம்மை வாழ்த்துகிறேன்
என் பாவங்களை சுமந்து கொண்டிரே
பாவி எனக்காய் உயிரை கொடுத்தீரே
மரணத்தை ஜெயித்து விட்டீரே உம்
பிள்ளையாக மாற்றி விட்டீரே
உம்மோடு சேர்ந்திட உம்மோடு வாழ்ந்திட
உம்மோடு பழகிட உம்மோடு இனணந்திட
உம்மோடு சேர்ந்திட உம்மோடு வாழ்ந்திட
உம்மோடு பழகிட உம்மோடு இனணந்திட
என் இயேசுவை உம்மை நேசிக்கிறேன்
என் இராஜனே உம்மை வாழ்த்துகிறேன்
என் இயேசுவை உம்மை நேசிக்கிறேன்
என் இராஜனே உம்மை வாழ்த்துகிறேன்
வாழ்ந்திடும் நாட்கள் எல்லாம் உம்மோடு நான் வாழனும்
சேர்ந்திடும் நாளினிலே உம்மை அணைத்து கொள்ளனும்

உம்மோடு சேர்ந்திட | Ummodu Sernthida / Ummodu Serndhida | Stephani Angelina Premnath | Jack Warrior | Stephani Angelina Premnath