என் இதயம் பூரிகின்றதே / En Idhayam Poorikindradhe / En Ithayam Poorikindrathe / En Idhayam Poorikindradhae / En Ithayam Poorikindrathae
என் இதயம் பூரிகின்றதே
நீர் செய்த அதிசயத்தால்
என் இதயம் களிகூறுதே
நீர் தந்த வார்த்தையினால்
என் இதயம் பூரிகின்றதே
நீர் செய்த அதிசயத்தால்
என் இதயம் களிகூறுதே
நீர் தந்த வார்த்தையினால்
ஆனந்தம் கொள்வேன் அக மகிழ்வேன்
அற்புதரே உம்மை நினைத்து
அன்பரே உம் பிரசன்னதினால்
என் இதயம் இலகுவாகுதே
ஆனந்தம் கொள்வேன் அக மகிழ்வேன்
அற்புதரே உம்மை நினைத்து
அன்பரே உம் பிரசன்னதினால்
என் இதயம் இலகுவாகுதே
1
உம் வல்ல வார்த்தையினால்
என் இதயம் அனல்கொள்ளுதே
உம் வல்ல வார்த்தையினால்
எழுப்புதல் அடைந்திடுதே
உம் வல்ல வார்த்தையினால்
என் இதயம் அனல்கொள்ளுதே
உம் வல்ல வார்த்தையினால்
எழுப்புதல் அடைந்திடுதே
ஆனந்தம் கொள்வேன் அக மகிழ்வேன்
அற்புதரே உம்மை நினைத்து
அன்பரே உம் பிரசன்னதினால்
என் இதயம் இலகுவாகுதே
ஆனந்தம் கொள்வேன் அக மகிழ்வேன்
அற்புதரே உம்மை நினைத்து
அன்பரே உம் பிரசன்னதினால்
என் இதயம் இலகுவாகுதே
என் இதயம் பூரிகின்றதே
நீர் செய்த அதிசயத்தால்
என் இதயம் களிகூறுதே
நீர் தந்த வார்த்தையினால்
என் இதயம் பூரிகின்றதே
நீர் செய்த அதிசயத்தால்
என் இதயம் களிகூறுதே
நீர் தந்த வார்த்தையினால்
ஆனந்தம் கொள்வேன் அக மகிழ்வேன்
அற்புதரே உம்மை நினைத்து
அன்பரே உம் பிரசன்னதினால்
என் இதயம் இலகுவாகுதே
2
உம் ஜீவ வார்த்தையினால்
என் இதயம் ஸ்திரபடுதே
உம ஜீவ வார்த்தையினால்
மகிழ்ந்து களிகூறுதே
உம் ஜீவ வார்த்தையினால்
என் இதயம் ஸ்திரபடுதே
உம ஜீவ வார்த்தையினால்
மகிழ்ந்து களிகூறுதே
ஆனந்தம் கொள்வேன் அக மகிழ்வேன்
அற்புதரே உம்மை நினைத்து
அன்பரே உம் பிரசன்னதினால்
என் இதயம் இலகுவாகுதே
ஆனந்தம் கொள்வேன் அக மகிழ்வேன்
அற்புதரே உம்மை நினைத்து
அன்பரே உம் பிரசன்னதினால்
என் இதயம் இலகுவாகுதே
3
உம் அன்பின் வார்த்தைகளால்
என் இதயம் வளமாகுதே
உம அன்பின் வார்த்தைகளால்
உற்சாகம் அடைகின்றதே
உம் அன்பின் வார்த்தைகளால்
என் இதயம் வளமாகுதே
உம அன்பின் வார்த்தைகளால்
உற்சாகம் அடைகின்றதே
ஆனந்தம் கொள்வேன் அக மகிழ்வேன்
அற்புதரே உம்மை நினைத்து
அன்பரே உம் பிரசன்னதினால்
என் இதயம் இலகுவாகுதே
ஆனந்தம் கொள்வேன் அக மகிழ்வேன்
அற்புதரே உம்மை நினைத்து
அன்பரே உம் பிரசன்னதினால்
என் இதயம் இலகுவாகுதே
என் இதயம் பூரிகின்றதே
நீர் செய்த அதிசயத்தால்
என் இதயம் களிகூறுதே
நீர் தந்த வார்த்தையினால்
என் இதயம் பூரிகின்றதே
நீர் செய்த அதிசயத்தால்
என் இதயம் களிகூறுதே
நீர் தந்த வார்த்தையினால்
ஆனந்தம் கொள்வேன் அக மகிழ்வேன்
அற்புதரே உம்மை நினைத்து
அன்பரே உம் பிரசன்னதினால்
என் இதயம் இலகுவாகுதே
ஆனந்தம் கொள்வேன் அக மகிழ்வேன்
அற்புதரே உம்மை நினைத்து
அன்பரே உம் பிரசன்னதினால்
என் இதயம் இலகுவாகுதே
4
உம் இனிய வார்த்தைகளால்
என் இதயம் வாழ்ந்திடுதே
உம் இனிய வார்த்தைகளால்
விசாலமாகிடுதே
உம் இனிய வார்த்தைகளால்
என் இதயம் வாழ்ந்திடுதே
உம் இனிய வார்த்தைகளால்
விசாலமாகிடுதே
ஆனந்தம் கொள்வேன் அக மகிழ்வேன்
அற்புதரே உம்மை நினைத்து
அன்பரே உம் பிரசன்னதினால்
என் இதயம் இலகுவாகுதே
ஆனந்தம் கொள்வேன் அக மகிழ்வேன்
அற்புதரே உம்மை நினைத்து
அன்பரே உம் பிரசன்னதினால்
என் இதயம் இலகுவாகுதே
என் இதயம் பூரிகின்றதே
நீர் செய்த அதிசயத்தால்
என் இதயம் களிகூறுதே
நீர் தந்த வார்த்தையினால்
என் இதயம் பூரிகின்றதே
நீர் செய்த அதிசயத்தால்
என் இதயம் களிகூறுதே
நீர் தந்த வார்த்தையினால்
ஆனந்தம் கொள்வேன் அக மகிழ்வேன்
அற்புதரே உம்மை நினைத்து
அன்பரே உம் பிரசன்னதினால்
என் இதயம் இலகுவாகுதே
ஆனந்தம் கொள்வேன் அக மகிழ்வேன்
அற்புதரே உம்மை நினைத்து
அன்பரே உம் பிரசன்னதினால்
என் இதயம் இலகுவாகுதே
என் இதயம் இலகுவாகுதே
என் இதயம் பூரிகின்றதே / En Idhayam Poorikindradhe / En Ithayam Poorikindrathe / En Idhayam Poorikindradhae / En Ithayam Poorikindrathae | Deva Asir