உம் சார்பினில் நடத்தும் தந்தையே / Um Saarbil Nadaththum Thandhaiye / Um Saarbil Nadathum Thandhaiye / Um Sarbil Nadaththum Thandhaiye / Um Sarbil Nadathum Thandhaiye

உம் சார்பினில் நடத்தும் தந்தையே / Um Saarbil Nadaththum Thandhaiye / Um Saarbil Nadathum Thandhaiye / Um Sarbil Nadaththum Thandhaiye / Um Sarbil Nadathum Thandhaiye

1    
உம் சார்பினில் நடத்தும் தந்தையே
உம் துணையின்றி தவறுவோமே
சந்தேகம் சூழும் துக்கம் மிஞ்சிடும்
மெய் வழி கிறிஸ்துமூலம் நடத்தும்

2    
சத்தியத்தில் நடத்தும் தந்தையே
உம் துணையின்றி கேடு சூழுமே
வாணாள் சிற்றின்ப மாய்கையால் கெடும்
சற்றும் நம்பிக்கையற்றே வாடிடும்

3    
சன்மார்க்கத்தில் நடத்தும் தந்தையே
உம் துணையின்றி வழி காணோமே
கார்மேகம் மூடி இருள் சூழுவோம்
உம்மாலே சேதமின்றிச் செல்லுவோம்

4    
விண் ஓய்வுக்கு நடத்தும் தந்தையே
காடு மேடான பாதை என்றுமே
உம் சித்தம்போலே துன்பம் இன்பமும்
தந்தடியாரை வானோர் ஆக்கிடும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!