உம் கிருபை எனக்கு போதுமய்யா | Um Kirubai Enakku Pothumaiya / Um Kirubai Enakku Pothumaiyaa
உம் கிருபை எனக்கு போதுமய்யா
வேறொன்றும் எனக்கு வேண்டாமய்யா
உம் கிருபை எனக்கு போதுமய்யா
வேறொன்றும் எனக்கு வேண்டாமய்யா
கிருபை கிருபை கிருபை கிருபை
கிருபை கிருபை கிருபை கிருபை
1
நிர்மூலமாகாமல் இம்மட்டும் காத்ததும்
அப்பா உம் கிருபை தானே
நிர்மூலமாகாமல் இம்மட்டும் காத்ததும்
அப்பா உம் கிருபை தானே
சூழ்நிலை எல்லாம் மாறினப் போதும்
காத்ததும் கிருபை தானே
சூழ்நிலை எல்லாம் மாறினப் போதும்
காத்ததும் கிருபை தானே
காத்ததும் கிருபை தானே
உம் கிருபை எனக்கு போதுமய்யா
வேறொன்றும் எனக்கு வேண்டாமய்யா
உம் கிருபை எனக்கு போதுமய்யா
வேறொன்றும் எனக்கு வேண்டாமய்யா
கிருபை கிருபை கிருபை கிருபை
கிருபை கிருபை கிருபை கிருபை
2
ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வொரு நொடியும்
காத்ததும் கிருபை தானே
ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வொரு நொடியும்
காத்ததும் கிருபை தானே
விசுவாசப் பாதையில் தளராமல் ஒடிட
பெலன் தந்த கிருபை தானே
விசுவாசப் பாதையில் தளராமல் ஒடிட
பெலன் தந்த கிருபை தானே
பெலன் தந்த கிருபை தானே
உம் கிருபை எனக்கு போதுமய்யா
வேறொன்றும் எனக்கு வேண்டாமய்யா
உம் கிருபை எனக்கு போதுமய்யா
வேறொன்றும் எனக்கு வேண்டாமய்யா
கிருபை கிருபை கிருபை கிருபை
கிருபை கிருபை கிருபை கிருபை
3
மலைகள் எல்லாம் விலகினப் போதும்
விலகாத கிருபை தானே
மலைகள் எல்லாம் விலகினப் போதும்
விலகாத கிருபை தானே
மனிதர்கள் எல்லாம் மாறினப் போதும்
மாறாத கிருபை தானே
மனிதர்கள் எல்லாம் மாறினப் போதும்
மாறாத கிருபை தானே
மாறாத கிருபை தானே
உம் கிருபை எனக்கு போதுமய்யா
வேறொன்றும் எனக்கு வேண்டாமய்யா
உம் கிருபை எனக்கு போதுமய்யா
வேறொன்றும் எனக்கு வேண்டாமய்யா
கிருபை கிருபை கிருபை கிருபை
கிருபை கிருபை கிருபை கிருபை
4
அதிசயமாய் என்னை இம்மட்டும் நடத்தியதும்
அப்பா உம் கிருபை தானே
அதிசயமாய் என்னை இம்மட்டும் நடத்தியதும்
அப்பா உம் கிருபை தானே
ஜீவனுள்ள நாளெல்லாம் உம்மை போற்றி பாடுவேன்
கிருபையை சொல்லிடுவேன்
ஜீவனுள்ள நாளெல்லாம் உம்மை போற்றி பாடுவேன்
கிருபையை சொல்லிடுவேன்
கிருபையை சொல்லிடுவேன்
உம் கிருபை எனக்கு போதுமய்யா
வேறொன்றும் எனக்கு வேண்டாமய்யா
உம் கிருபை எனக்கு போதுமய்யா
வேறொன்றும் எனக்கு வேண்டாமய்யா
கிருபை கிருபை கிருபை கிருபை
கிருபை கிருபை கிருபை கிருபை
உம் கிருபை எனக்கு போதுமய்யா
வேறொன்றும் எனக்கு வேண்டாமய்யா
உம் கிருபை எனக்கு போதுமய்யா
வேறொன்றும் எனக்கு வேண்டாமய்யா