பரிசுத்தப்படுத்துங்கப்பா / Parisuthappaduthungappaa / Parisuthappaduthungapaa / Parisuthapaduthungappaa / Parisuthapaduthungapaa
பரிசுத்தப்படுத்துங்கப்பா
உம் ஆவியை தாருங்கப்பா
உம் கிருபை
உம் தயவு
உம் அன்பு
உங்க இரக்கம்
என் மீது நிலைக்கட்டும்ப்பா
பரிசுத்தப்படுத்துங்கப்பா
உம் ஆவியை தாருங்கப்பா
உம் கிருபை
உம் தயவு
உம் அன்பு
உங்க இரக்கம்
என் மீது நிலைக்கட்டும்ப்பா
1
என் வாழ்வு இருளாகும்போது
உம் வசனம் வெளிச்சத்தை காட்டணும்ப்பா
உம் கட்டளையை உணரும்போது
பொய் வழிகளையெல்லாம் வெறுக்கணும்பா
என் வாழ்வு இருளாகும்போது
உம் வசனம் வெளிச்சத்தை காட்டணும்ப்பா
உம் கட்டளையை உணரும்போது
பொய் வழிகளையெல்லாம் வெறுக்கணும்பா
உம் கிருபை
உம் தயவு
உம் அன்பு
உங்க இரக்கம்
என் மீது நிலைக்கட்டும்ப்பா
உம் கிருபை
உம் தயவு
உம் அன்பு
உங்க இரக்கம்
என் மீது நிலைக்கட்டும்ப்பா
2
நான் பாவம் செய்யாதபடிக்கு
உங்க வாக்கை இதயத்தில் வையுங்கப்பா
உம் வேதத்தில் மனமகிழ்ச்சிக்கொண்டு
உம ரட்சிப்பில் ஆவலாய் இருக்கணும்ப்பா
நான் பாவம் செய்யாதபடிக்கு
உங்க வாக்கை இதயத்தில் வையுங்கப்பா
உம் வேதத்தில் மனமகிழ்ச்சிக்கொண்டு
உம ரட்சிப்பில் ஆவலாய் இருக்கணும்ப்பா
உம் கிருபை
உம் தயவு
உம் அன்பு
உங்க இரக்கம்
என் மீது நிலைக்கட்டும்ப்பா
உம் கிருபை
உம் தயவு
உம் அன்பு
உங்க இரக்கம்
என் மீது நிலைக்கட்டும்ப்பா
3
என் உபத்திரவம் மிகுதியாகும்போது
உம் வசனத்தின்படியே உயிர்பியூம்ப்பா
நான் எவ்வளையும் பிழைப்பதர்ட்க்கு
உங்க வார்த்தையால் ஆதரித்தருளுங்கப்பா
என் உபத்திரவம் மிகுதியாகும்போது
உம் வசனத்தின்படியே உயிர்பியூம்ப்பா
நான் எவ்வளையும் பிழைப்பதர்ட்க்கு
உங்க வார்த்தையால் ஆதரித்தருளுங்கப்பா
உம் கிருபை
உம் தயவு
உம் அன்பு
உங்க இரக்கம்
என் மீது நிலைக்கட்டும்ப்பா
உம் கிருபை
உம் தயவு
உம் அன்பு
உங்க இரக்கம்
என் மீது நிலைக்கட்டும்ப்பா
பரிசுத்தப்படுத்துங்கப்பா
உம் ஆவியை தாருங்கப்பா
உம் கிருபை
உம் தயவு
உம் அன்பு
உங்க இரக்கம்
என் மீது நிலைக்கட்டும்ப்பா
பரிசுத்தப்படுத்துங்கப்பா
உம் ஆவியை தாருங்கப்பா
உம் கிருபை
உம் தயவு
உம் அன்பு
உங்க இரக்கம்
என் மீது நிலைக்கட்டும்ப்பா
உம் கிருபை
உம் தயவு
உம் அன்பு
உங்க இரக்கம்
என் மீது நிலைக்கட்டும்ப்பா
உம் கிருபை
உம் தயவு
உம் அன்பு
உங்க இரக்கம்
என் மீது நிலைக்கட்டும்ப்பா