உம் அன்பு ஒன்றே போதும் இயேசைய்யா / Um Anbu Ondre Podhum Yesaiyaa / Um Anbu Ondre Podhum Yesaiya / Um Anbu Ondre Pothum Yesaiyaa / Um Anbu Ondre Pothum Yesaiya
உம் அன்பு ஒன்றே போதும் இயேசைய்யா
உம் அன்பால் நான் வாழ்ந்திடுவேன் அய்யா
உம் அன்பு ஒன்றே போதும் இயேசைய்யா
உம் அன்பால் நான் வாழ்ந்திடுவேன் ஐயா
உம் அன்பு பெரிதைய்யா
உம் இரக்கம் பெரிதைய்யா
உம் தயவு பெரிதைய்யா
அதற்கு அளவே இல்லையய்யா
உம் அன்பு பெரிதைய்யா
உம் இரக்கம் பெரிதைய்யா
உம் தயவு பெரிதைய்யா
அதற்கு அளவே இல்லையய்யா
உம் அன்பு ஒன்றே போதும் இயேசைய்யா
உம் அன்பால் நான் வாழ்ந்திடுவேன் ஐயா
1
ஆஸ்தி எல்லாம் அழிந்ததே
அனாதையாய் நான் நின்றேனே
உறவு எல்லாம் வெறுத்ததே
என்னை ஆதரித்த நல் நேசரே
ஆஸ்தி எல்லாம் அழிந்ததே
அனாதையாய் நான் நின்றேனே
உறவு எல்லாம் வெறுத்ததே
என்னை ஆதரித்த நல் நேசரே
உம் அன்பு பெரிதைய்யா
உம் இரக்கம் பெரிதைய்யா
உம் தயவு பெரிதைய்யா
அதற்கு அளவே இல்லையய்யா
உம் அன்பு பெரிதைய்யா
உம் இரக்கம் பெரிதைய்யா
உம் தயவு பெரிதைய்யா
அதற்கு அளவே இல்லையய்யா
உம் அன்பு ஒன்றே போதும் இயேசைய்யா
உம் அன்பால் நான் வாழ்ந்திடுவேன் ஐயா
2
புழுதியில் இருந்து என்னை தூக்கி
புது சிருஷ்டியாய் மாற்றினீர்
பாவி எந்தன் பாவம் கழுவி
பரிசுத்த வாழ்வை தந்தீர்
புழுதியில் இருந்து என்னை தூக்கி
புது சிருஷ்டியாய் மாற்றினீர்
பாவி எந்தன் பாவம் கழுவி
பரிசுத்த வாழ்வை தந்தீர்
உம் அன்பு பெரிதைய்யா
உம் இரக்கம் பெரிதைய்யா
உம் தயவு பெரிதைய்யா
அதற்கு அளவே இல்லையய்யா
உம் அன்பு பெரிதைய்யா
உம் இரக்கம் பெரிதைய்யா
உம் தயவு பெரிதைய்யா
அதற்கு அளவே இல்லையய்யா
உம் அன்பு ஒன்றே போதும் இயேசைய்யா
உம் அன்பால் நான் வாழ்ந்திடுவேன் ஐயா
3
துரோகியாய் இருந்த என்னை மீட்டு
புது வாழ்வு வாழ வைத்தீர்
பேதையாய் இருந்த என்னை அழைத்து
உம் நாமம் விளங்க செய்தீர்
துரோகியாய் இருந்த என்னை மீட்டு
புது வாழ்வு வாழ வைத்தீர்
பேதையாய் இருந்த என்னை அழைத்து
உம் நாமம் விளங்க செய்தீர்
உம் அன்பு பெரிதைய்யா
உம் இரக்கம் பெரிதைய்யா
உம் தயவு பெரிதைய்யா
அதற்கு அளவே இல்லையய்யா
உம் அன்பு பெரிதைய்யா
உம் இரக்கம் பெரிதைய்யா
உம் தயவு பெரிதைய்யா
அதற்கு அளவே இல்லையய்யா
உம் அன்பு ஒன்றே போதும் இயேசைய்யா
உம் அன்பால் நான் வாழ்ந்திடுவேன் ஐயா
உம் அன்பு ஒன்றே போதும் இயேசைய்யா
உம் அன்பால் நான் வாழ்ந்திடுவேன் ஐயா
உம் அன்பு ஒன்றே போதும் இயேசைய்யா / Um Anbu Ondre Podhum Yesaiyaa / Um Anbu Ondre Podhum Yesaiya / Um Anbu Ondre Pothum Yesaiyaa / Um Anbu Ondre Pothum Yesaiya | Prithika Jennifer