ஆவியை ஊற்றும் / Aaviyai Ootrum
தேவனே உம்மை நேசிப்பான்
நீரே என் பிராண ஸ்நேகிதரே
என்றும் நான் உம்மை நேசித்தல்
பின் பற்றுவேன் எந்நாளுமே
எனக்காய் உம ஜீவனை தந்தீர்
எனக்காக சிலுவையில் தொங்கினாரே
பகைவனாய் நான் வாழ்ந்த போதும்
சிந்தினீர் உம் ரத்தத்தை
ஆவியை ஊற்றும்
உம் ஆவியை ஊற்றும்
உம் ஆவியை ஊற்றும் தேவா
ஆவியை ஊற்றும்
உம் ஆவியை ஊற்றும்
உம் ஆவியை ஊற்றும் தேவா
1
தூரமாய் நான் சென்ற போதும்
தேடி வந்து என்னை அணைத்தீரே
உடைந்த என் இருதயத்தை நீர்
உம் ஆவியால் உயிர்பித்தாரே
என்றும் நான் உமக்காக வாழ்வெண்
நீரே என்றும் என் துணையே
நீர் உண்மை உள்ள மணவாளன்
மணவாட்டியை அழைத்து செல்வீரே
ஆவியை ஊற்றும்
உம் ஆவியை ஊற்றும்
உம் ஆவியை ஊற்றும் தேவா
ஆவியை ஊற்றும்
உம் ஆவியை ஊற்றும்
உம் ஆவியை ஊற்றும் தேவா
ஆவியே அசைவாடும்
ஆவியே வாருமே
ஆவியே என்னை நிரப்பும்
ஆவியே எங்கள் சபை நடுவே
ஆவியே அசைவாடும்
ஆவியே வாருமே
ஆவியே என்னை நிரப்பும்
ஆவியே எங்கள் சபை நடுவே
2
இன்றும் உம சித்தம் நிறைவேற
என்னை ஜீவா பலியாய் தருகிறேன்
உந்தனின் பாடுகள் என் பாக்யம்
உம் ஆவி என்னை உயிர்பிக்குதே
ஆவியை ஊற்றும்
உம் ஆவியை ஊற்றும்
உம் ஆவியை ஊற்றும் தேவா
ஆவியை ஊற்றும்
உம் ஆவியை ஊற்றும்
உம் ஆவியை ஊற்றும் தேவா
ஆவியை ஊற்றும்
உம் ஆவியை ஊற்றும்
உம் ஆவியை ஊற்றும் தேவா
ஆவியை ஊற்றும்
உம் ஆவியை ஊற்றும்
உம் ஆவியை ஊற்றும் தேவா
ஆவியை ஊற்றும் / Aaviyai Ootrum | Isaac Praveen