ஒப்பில்லா நல் மீட்பரே / Opillla Nal Meetpare / Opillaa Nal Meetpare / Opillla Nal Meetparae / Opillaa Nal Meetparae
ஒப்பில்லா நல் மீட்பரே இப்பூமி மீதினிலே
ஒப்பில்லா நல் மீட்பரே இப்பூமி மீதினிலே
அற்புத பாலனாய் தற்பரன் சொற்படி
தாரணி வந்ததால் பாடி மகிழ்வோம்
ஒப்பில்லா நல் மீட்பரே இப்பூமி மீதினிலே
ஒப்பில்லா நல் மீட்பரே இப்பூமி மீதினிலே
ஒப்பில்லா நல் மீட்பரே இப்பூமி மீதினிலே
ஒப்பில்லா நல் மீட்பரே இப்பூமி மீதினிலே
அற்புத பாலனாய் தற்பரன் சொற்படி
தாரணி வந்ததால் பாடி மகிழ்வோம்
ஒப்பில்லா நல் மீட்பரே இப்பூமி மீதினிலே
ஒப்பில்லா நல் மீட்பரே இப்பூமி மீதினிலே
1
காரிருள் வேளைதனில் கடும்பனி சாரல் தனில்
பார்தல மீட்பை எண்ணி பரமன் பிறந்து விட்டார்
காரிருள் வேளைதனில் கடும்பனி சாரல் தனில்
பார்தல மீட்பை எண்ணி பரமன் பிறந்து விட்டார்
ஒப்பில்லா நல் மீட்பரே இப்பூமி மீதினிலே
ஒப்பில்லா நல் மீட்பரே இப்பூமி மீதினிலே
அற்புத பாலனாய் தற்பரன் சொற்படி
தாரணி வந்ததால் பாடி மகிழ்வோம்
ஒப்பில்லா நல் மீட்பரே இப்பூமி மீதினிலே
ஒப்பில்லா நல் மீட்பரே இப்பூமி மீதினிலே
2
ஆரிரோ என்று பாட யாருமே அங்கு இல்லை
ஏரோது மனம் கலங்க ஏகபரண் பிறந்தார்
ஆரிரோ என்று பாட யாருமே அங்கு இல்லை
ஏரோது மனம் கலங்க ஏகபரண் பிறந்தார்
ஒப்பில்லா நல் மீட்பரே இப்பூமி மீதினிலே
ஒப்பில்லா நல் மீட்பரே இப்பூமி மீதினிலே
அற்புத பாலனாய் தற்பரன் சொற்படி
தாரணி வந்ததால் பாடி மகிழ்வோம்
ஒப்பில்லா நல் மீட்பரே இப்பூமி மீதினிலே
ஒப்பில்லா நல் மீட்பரே இப்பூமி மீதினிலே
3
தம்மைப் போல் நம்மை மாற்ற தாரணி வந்தவர்க்காய்
நம்மை நாம் இன்றளிப்போம் நாதன் வழி நடப்போம்
தம்மைப் போல் நம்மை மாற்ற தாரணி வந்தவர்க்காய்
நம்மை நாம் இன்றளிப்போம் நாதன் வழி நடப்போம்
ஒப்பில்லா நல் மீட்பரே இப்பூமி மீதினிலே
ஒப்பில்லா நல் மீட்பரே இப்பூமி மீதினிலே
அற்புத பாலனாய் தற்பரன் சொற்படி
தாரணி வந்ததால் பாடி மகிழ்வோம்
ஒப்பில்லா நல் மீட்பரே இப்பூமி மீதினிலே
ஒப்பில்லா நல் மீட்பரே இப்பூமி மீதினிலே
ஒப்பில்லா நல் மீட்பரே இப்பூமி மீதினிலே
ஒப்பில்லா நல் மீட்பரே இப்பூமி மீதினிலே
அற்புத பாலனாய் தற்பரன் சொற்படி
தாரணி வந்ததால் பாடி மகிழ்வோம்
ஒப்பில்லா நல் மீட்பரே இப்பூமி மீதினிலே
ஒப்பில்லா நல் மீட்பரே இப்பூமி மீதினிலே
ஒப்பில்லா நல் மீட்பரே / Opillla Nal Meetpare / Opillaa Nal Meetpare / Opillla Nal Meetparae / Opillaa Nal Meetparae | Sam P. Chelladurai / AFT Church – Apostolic Fellowship Tabernacle, Purasaiwakkam, Chennai, Tamil Nadu, India