மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம் / Magilvom Magilvom Dhinam Agamagilvom / Magilvom Magilvom Thinam Agamagilvom

மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம் / Magilvom Magilvom Dhinam Agamagilvom / Magilvom Magilvom Thinam Agamagilvom

1
மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்
இயேசு இராஜன் நம் சொந்தமாயினார்
இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்
எந்தன் உள்ளத்தின் சொந்தமானார்

ஆ ஆனந்தமே பரமானந்தமே
இது மாபெரும் பாக்கியமே
இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்
எந்தன் உள்ளத்தின் சொந்தமானார்

2
சின்னஞ்சிறு வயதில் என்னைக் குறித்து விட்டார்
தூரம் போயினும் கண்டுக்கொண்டார்
தமது ஜீவனை எனக்கும் அளித்து
ஜீவன் பெற்றுக்கொள் என்றுரைத்தார்

ஆ ஆனந்தமே பரமானந்தமே
இது மாபெரும் பாக்கியமே
இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்
எந்தன் உள்ளத்தின் சொந்தமானார்

3
எந்தச் சூழ்நிலையும் அவர் அன்பினின்று
என்னைப் பிரிக்காது காத்துக்கொள்வார்
என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனை
அவர் வரும் வரைக் காத்துக் கொள்வேன்

ஆ ஆனந்தமே பரமானந்தமே
இது மாபெரும் பாக்கியமே
இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்
எந்தன் உள்ளத்தின் சொந்தமானார்

4
அவர் வரும் நாளினில் என்னைக் கரம் அசைத்து
அன்பாய்க் கூப்பிட்டுச் சேர்த்துக்கொள்வார்
அவர் சமூகமதில் அங்கே அவருடனே
ஆடிப்பாடியே மகிழ்ந்திடுவேன்

ஆ ஆனந்தமே பரமானந்தமே
இது மாபெரும் பாக்கியமே
இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்
எந்தன் உள்ளத்தின் சொந்தமானார்

மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம் / Magilvom Magilvom Dhinam Agamagilvom / Magilvom Magilvom Thinam Agamagilvom | Kamala Mohan

மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம் / Magilvom Magilvom Dhinam Agamagilvom / Magilvom Magilvom Thinam Agamagilvom

மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம் / Magilvom Magilvom Dhinam Agamagilvom / Magilvom Magilvom Thinam Agamagilvom | S. Jeya, S. Anita / Jesus Prayer Ministry

மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம் / Magilvom Magilvom Dhinam Agamagilvom / Magilvom Magilvom Thinam Agamagilvom | Christian Faith General Assembly Church (CFGA Church), Thoothukudi, Tamil Nadu, India

மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம் / Magilvom Magilvom Dhinam Agamagilvom / Magilvom Magilvom Thinam Agamagilvom | Good News Friends, Ooty, Tamil Nadu, India

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!