நேசரே என் நேசரே | Nesare En Nesare / Nesarae En Nesarae

நேசரே என் நேசரே | Nesare En Nesare / Nesarae En Nesarae

நேசரே என் நேசரே
உம் திரு முகம் பார்க்கும்
நேசரே என் நேசரே
உம் திரு முகம் பார்க்கும்

1
தாயின் கருவினில் என்னை பிரித்தெடுத்தீர்
உம் தயவால் என்னை நடத்துகிறீர்
தாயின் கருவினில் என்னை பிரித்தெடுத்தீர்
உம் தயவால் என்னை நடத்துகிறீர்

நேசரே என் நேசரே
உம் திரு முகம் பார்க்கும்
நேசரே என் நேசரே
உம் திரு முகம் பார்க்கும்

2
தனிமையின் வாழ்க்கை சோர்ந்த போது
துணையாக வந்து தேற்றினீரே
தனிமையின் வாழ்க்கை சோர்ந்த போது
துணையாக வந்து தேற்றினீரே

நேசரே என் நேசரே
உம் திரு முகம் பார்க்கும்
நேசரே என் நேசரே
உம் திரு முகம் பார்க்கும்

3
துதித்து உம்மை உயர்த்தும்போது
வெற்றியை தந்து உயர்த்துகிறீர்
துதித்து உம்மை உயர்த்தும்போது
வெற்றியை தந்து உயர்த்துகிறீர்

நேசரே என் நேசரே
உம் திரு முகம் பார்க்கும்
நேசரே என் நேசரே
உம் திரு முகம் பார்க்கும்

உம் திரு முகம் பார்க்கும்
உம் திரு முகம் பார்க்கும்

நேசரே என் நேசரே | Nesare En Nesare / Nesarae En Nesarae | M. Emmanuel Dallison / ECI Kattupakkam Church, Chennai, India, Preethi Esther Emmanuel, Rosan David | Joshua Raghu | M. Emmanuel Dallison / ECI Kattupakkam Church, Chennai, India

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!