ஜீவநாதா ஜீவநாதா / நன்றி இயேசுவே | Jeeva Nadha Jeeva Nadha / Jeeva Naadhaa Jeeva Naadhaa / Nandri Yesuve
ஜீவநாதா ஜீவநாதா உம் திரு இரத்தம் தந்தென்னை மீட்டெடுத்தவரே
மீட்டேடுத்தீர் என்னையும்

ஜீவநாதன் தம் திரு இரத்ததால் என்னையும் மீட்டேடுத்தீர்

கிருபையே கிருபையே சொல்லிட வார்த்தை இல்லையே

நன்றி இயேசுவே நன்றி இயேசுவே
நீர் செய்த நன்மைக்கே ஓர் ஆயிரம் நன்றி
நன்றி இயேசுவே நன்றி இயேசுவே
நீர் செய்த நன்மைக்கே ஓர் ஆயிரம் நன்றி
என் திறனால் அல்ல கையின் பெலனால் அல்ல
உம் தயவல்லவோ என்னை நடத்தினதே
என் திறனால் அல்ல கையின் பெலனால் அல்ல
உம் தயவல்லவோ என்னை நடத்தினதே
நிற்பதும் கிருபையால் கிருபையால் தேவ கிருபையால்
நடத்தும் தயவால் தயவால் நித்திய தயவால்

2
கோழி தன் குஞ்சினை சிறகின் கீழே மறைப்பது போல்
கழுகு தன் குஞ்சினை சிறகின் மேலே காப்பது போல்

எண்ணினால் எண்ணினால் ஏராள நன்மைகள்
சொல்லியும் சொல்லியும் தீரா உம் கிருபைகள்
எண்ணினால் எண்ணினால் ஏராள நன்மைகள்
சொல்லியும் சொல்லியும் தீரா உம் கிருபைகள்
நன்றி இயேசுவே நன்றி இயேசுவே
நீர் செய்த நன்மைக்கே ஓர் ஆயிரம் நன்றி
நன்றி இயேசுவே நன்றி இயேசுவே
நீர் செய்த நன்மைக்கே ஓர் ஆயிரம் நன்றி
என் திறனால் அல்ல கையின் பெலனால் அல்ல
உம் தயவல்லவோ என்னை நடத்தினதே
என் திறனால் அல்ல கையின் பெலனால் அல்ல
உம் தயவல்லவோ என்னை நடத்தினதே
நிற்பதும் கிருபையால் கிருபையால் தேவ கிருபையால்
நடத்தும் தயவால் தயவால் நித்திய தயவால்
நிற்பதும் கிருபையால் கிருபையால் தேவ கிருபையால்
நடத்தும் தயவால் தயவால் நித்திய தயவால்
3
காரிருள் பள்ளத்தாக்கில் பயமில்லாமல் என்னை நடத்தினதால்
சறுக்கிடும் மேடுகளில் கரம்பிடித்து என்னை நடத்தினதால்