என்னோடிரும் என்னோடிரும் | Ennodirum Ennodirum
என்னோடிரும் என்னோடிரும்
இன்ப இயேசுவே என்னோடிரும்
என்னோடிரும் என்னோடிரும்
இன்ப இயேசுவே என்னோடிரும்
என்னில் வல்லமை பெலனும் ஒன்றுமில்லை
அன்பின் இரட்சகா என்னோடிரும்
என்னில் வல்லமை பெலனும் ஒன்றுமில்லை
அன்பின் இரட்சகா என்னோடிரும்
என்னோடிரும் என்னோடிரும்
இன்ப இயேசுவே என்னோடிரும்
என்னோடிரும் என்னோடிரும்
இன்ப இயேசுவே என்னோடிரும்
என்னில் வல்லமை பெலனும் ஒன்றுமில்லை
அன்பின் இரட்சகா என்னோடிரும்
என்னில் வல்லமை பெலனும் ஒன்றுமில்லை
அன்பின் இரட்சகா என்னோடிரும்
