எனக்கு விரோதமாக | Enakku Virothamaga / Enakku Virodhamaga / Enakku Virothamaaga / Enakku Virodhamaaga / Enakku Virothamaha / Enakku Virodhamaha / Enakku Virothamaaha / Enakku Virodhamaaha
எனக்கு விரோதமாக ஆயுதம் வாய்க்காது
எனக்கு எதிராக எந்த திட்டமும் பலிக்காது
எனக்கு விரோதமாக ஆயுதம் வாய்க்காது
எனக்கு எதிராக எந்த திட்டமும் பலிக்காது
ஆறுகளை நான் கடந்திடுவேன்
அக்கினி ஊடாய் நடந்திடுவேன்
ஆறுகளை நான் கடந்திடுவேன்
அக்கினி ஊடாய் நடந்திடுவேன்
எதுவும் என்னை தொடருவதில்லையே
எதுவும் என்னை சேதப்படுத்த முடியாததே
எதுவும் என்னை தொடருவதில்லையே
எதுவும் என்னை சேதப்படுத்த முடியாததே
பயமில்லை பயமில்லை பயமில்லை
இயேசு என்னோடு
பயமில்லை பயமில்லை பயமில்லை
இயேசு என்னோடு
பயமில்லை பயமில்லை பயமில்லை
இயேசு என்னோடு
பயமில்லை பயமில்லை பயமில்லை
இயேசு என்னோடு
1
உலகில் இருப்போரிலும் எனக்குள் இருப்பவர் பெரியவர்
அக்கினி மதிலாக என்னை சுற்றிலும் காப்பவர்
உலகில் இருப்போரிலும் எனக்குள் இருப்பவர் பெரியவர்
அக்கினி மதிலாக என்னை சுற்றிலும் காப்பவர்
ஓடினாலும் இளைப்படையின் நான்
நடந்தாலும் சோர்வடைவதில்லை
ஓடினாலும் இளைப்படையின் நான்
நடந்தாலும் சோர்வடைவதில்லை
கழுகுபோல உயர பறந்திடுவேன்
எதுவும் என்னை தடுத்து நிறுத்தமுடியாது
கழுகுபோல உயரே பறந்திடுவேனே
எதுவும் என்னை தடுத்து நிறுத்தமுடியாது
பயமில்லை பயமில்லை பயமில்லை
இயேசு என்னோடு
பயமில்லை பயமில்லை பயமில்லை
இயேசு என்னோடு
பயமில்லை பயமில்லை பயமில்லை
இயேசு என்னோடு
பயமில்லை பயமில்லை பயமில்லை
இயேசு என்னோடு
2
இதுவரை நடத்தினீர் என்னை இனிமேலும் நடத்துவீர்
கால்கள் இடராமல் உம் கரங்களால் ஏந்தினீர்
இதுவரை நடத்தினீர் என்னை இனிமேலும் நடத்துவீர்
கால்கள் இடராமல் உம் கரங்களால் ஏந்தினீர்
உம்மால் சேனைக்குள் பாய்ந்திடுவேன்
உம்மால் மதிலை தந்திடுவேன்
உம்மால் சேனைக்குள் பாய்ந்திடுவேன்
உம்மால் மதிலை தந்திடுவேன்
வாதை எந்தன் கூடாரம் அணுக முடியாதே
ஒரு பொல்லாப்பு என் குடும்பத்தை தொடவும் முடியாதே
வாதை எந்தன் கூடாரம் அணுக முடியாதே
ஒரு பொல்லாப்பு என் குடும்பத்தை தொடவும் முடியாதே
பயமில்லை பயமில்லை பயமில்லை
இயேசு என்னோடு
பயமில்லை பயமில்லை பயமில்லை
இயேசு என்னோடு
பயமில்லை பயமில்லை பயமில்லை
இயேசு என்னோடு
பயமில்லை பயமில்லை பயமில்லை
இயேசு என்னோடு
பயமில்லை பயமில்லையே
பயமில்லை பயமில்லையே
தோல்வி இல்லை தோல்வி இல்லையே
ஜெயம் ஜெயம் ஜெயம் தானே
பயமில்லை பயமில்லையே
பயமில்லை பயமில்லையே
தோல்வி இல்லை தோல்வி இல்லையே
ஜெயம் ஜெயம் ஜெயம் தானே
ஜெயம் ஜெயம் ஜெயம் தானே
ஜெயம் ஜெயம் ஜெயம் தானே
எனக்கு விரோதமாக | Enakku Virothamaga / Enakku Virodhamaga / Enakku Virothamaaga / Enakku Virodhamaaga / Enakku Virothamaha / Enakku Virodhamaha / Enakku Virothamaaha / Enakku Virodhamaaha | Zac Robert | Isaac D.