என் வாயில் துதியும் / En Vaayil Thuthiyum / En Vayil Thuthiyum / En Vaayil Thudhiyum / En Vayil Thudhiyum
என் வாயில் துதியும்
என் கையில் பட்டயமும்
நாவில் அதிகாரமும் இருக்கும் இருக்கும்
என் வாயில் துதியும்
என் கையில் பட்டயமும்
நாவில் அதிகாரமும் இருக்கும் இருக்கும்
1
தூரத்தில் என்னைக் கண்டு ஓடிப்போவான் எதிரி
சத்ருவின் கோட்டைகளை
உடைத்திடும் கருவி
தூரத்தில் என்னைக் கண்டு ஓடிப்போவான் எதிரி
சத்ருவின் கோட்டைகளை
உடைத்திடும் கருவி
கர்த்தரின் கரத்தில் நான் கூரான ஆயுதம்
மலைகள் குன்றுகளைப் பதறாக்கும் எந்திரம்
என் வாயில் துதியும்
என் கையில் பட்டயமும்
நாவில் அதிகாரமும் இருக்கும் இருக்கும்
என் வாயில் துதியும்
என் கையில் பட்டயமும்
நாவில் அதிகாரமும் இருக்கும் இருக்கும்
2
உம்மாலே சேனைக்குள்ளே
பாய்ந்து நான் செல்லுவேன்
மதிலையும் தாண்டி ஜெயகீதம் பாடுவேன்
உம்மாலே சேனைக்குள்ளே
பாய்ந்து நான் செல்லுவேன்
மதிலையும் தாண்டி ஜெயகீதம் பாடுவேன்
கழுகின் செட்டை உண்டு உயர நான் பறப்பேன்
மான்கால்கள் எனக்குண்டு உயர நிற்பேன்
என் வாயில் துதியும்
என் கையில் பட்டயமும்
நாவில் அதிகாரமும் இருக்கும் இருக்கும்
என் வாயில் துதியும்
என் கையில் பட்டயமும்
நாவில் அதிகாரமும் இருக்கும் இருக்கும்
3
கர்த்தரின் நாமத்தினால்
சத்துருவை சங்கரிப்பேன்
என் கையின் கோலினாலே
செங்கடலை நான் பிளப்பேன்
கர்த்தரின் நாமத்தினால்
சத்துருவை சங்கரிப்பேன்
என் கையின் கோலினாலே
செங்கடலை நான் பிளப்பேன்
வானத்தின் அயனங்கள் எனக்காய் போரிடும்
சூரியன் கூட என் சொல் கேட்டு நின்றிடும்
என் வாயில் துதியும்
என் கையில் பட்டயமும்
நாவில் அதிகாரமும் இருக்கும் இருக்கும்
என் வாயில் துதியும்
என் கையில் பட்டயமும்
நாவில் அதிகாரமும் இருக்கும் இருக்கும்
என் வாயில் துதியும் / En Vaayil Thuthiyum / En Vayil Thuthiyum / En Vaayil Thudhiyum / En Vayil Thudhiyum | John, Vasanthy