என் தேவனே என் தேவனே / En Devane En Devane / En Devanae En Devanae
என் தேவனே என் தேவனே
என் தாயின் வாயிற்றில் உருவாகும் முன்னே
என் தேவனே என் தேவனே
என் தாயின் வாயிற்றில் உருவாகும் முன்னே
என்னை தெரிந்து கொண்டீரே
உந்தன் அன்புக்கு அளவு இல்லையே
என்னை தெரிந்து கொண்டீரே
உந்தன் அன்புக்கு அளவு இல்லையே
என் இயேசுவே என் உயிரே
என் இயேசுவே என் உயிரே
1
என் பரிசுத்தரே என் பரிசுத்தரே
என் பாவக்கறையை கழுவி விட்டீரே
என் பரிசுத்தரே என் பரிசுத்தரே
என் பாவக்கறையை கழுவி விட்டீரே
பரிசுத்தவாழ்வை தந்தீரே
சேனைகளின் பரிசுத்தரே
பரிசுத்தவாழ்வை தந்தீரே
சேனைகளின் பரிசுத்தரே
என் இயேசுவே என் உயிரே
என் இயேசுவே என் உயிரே
2
என் சினேகிதனே என் சினேகிதனே
என் உற்றார் உறவினர் எல்லாரும் நீரே
என் சினேகிதனே என் சினேகிதனே
என் உற்றார் உறவினர் எல்லாரும் நீரே
யார் தான் என்னை தள்ளினாலும்
என்னை நேசிக்கும் சினேகிதனே
யார் தான் என்னை தள்ளினாலும்
என்னை நேசிக்கும் சினேகிதனே
என் இயேசுவே என் உயிரே
என் இயேசுவே என் உயிரே
3
என் இயேசுவே என் இயேசுவே
உம் இரத்தம் சிந்தி என்னை மீட்டீரே
என் இயேசுவே என் இயேசுவே
உம் இரத்தம் சிந்தி என்னை மீட்டீரே
உம்மை நான் நேசிக்கின்றேன்
என் வாழ் நாளெல்லாம் நீர் தானே
உம்மை நான் நேசிக்கின்றேன்
என் வாழ் நாளெல்லாம் நீர் தானே
என் இயேசுவே என் உயிரே
என் இயேசுவே என் உயிரே
என் தேவனே என் தேவனே / En Devane En Devane / En Devanae En Devanae | Hima. S. Joy | Joy Malamari | M. S. Utharakumar