உடைந்து போன என் நண்பனே / கலங்காதே | Udainthu Pona En Nanbane / Udaindhu Pona En Nanbane
உடைந்து போன என் நண்பனே / கலங்காதே | Udainthu Pona En Nanbane / Udaindhu Pona En Nanbane / Udaindhu Pona En Nanbanae / Udaindhu Pona En Nanbanae / Kalangathe / Kalangaathe / Kalangadhe / Kalangaadhe
உடைந்து போன என் நண்பனே
என் ஆண்டவர் உன் பக்கம் இருக்கிறார்
உன் வாழ்வை இழந்த என் பிரியமே
உன்னை அணைக்கும் தேவன் இருக்கிறார்
உடைந்து போன என் நண்பனே
என் ஆண்டவர் உன் பக்கம் இருக்கிறார்
உன் வாழ்வை இழந்த என் பிரியமே
உன்னை அணைக்கும் தேவன் இருக்கிறார்
கலங்காதே திகையாதே
என் நேசர் உனக்காக மரித்தாரே
கலங்காதே திகையாதே
என் நேசர் உனக்காக மரித்தாரே
உன்னை காக்கும் ரட்சகர் ஜீவிக்கிறார்
உன்னை காக்கும் ரட்சகர் ஜீவிக்கிறார்
உடைந்து போன என் நண்பனே
1
உற்றார் சுற்றார் மறந்தாலும்
உன்னை மறவாத நேசர் ஒருவரே
நண்பரும் பெற்றோரும் கைவிடலாம்
உன்னை கைதூக்கி எடுத்த நேசர் அவரே
உற்றார் சுற்றார் மறந்தாலும்
உன்னை மறவாத நேசர் ஒருவரே
நண்பரும் பெற்றோரும் கைவிடலாம்
உன்னை கைதூக்கி எடுத்த நேசர் அவரே
உன்னை கரை சேர்க்கும் காவலன் இயேசுவே
உன்னை கரை சேர்க்கும் காவலன் இயேசுவே
உடைந்து போன என் நண்பனே
2
ஆயிரம் பதினாயிரம் பேர்கள்
உன் பக்கம் விழுந்தாலும் கவலையில்லை
ஆழ்கடலில் நடந்தவர் உன்னோடயே
உன் கதறுதலின் ஜெபத்திற்கு பதில் அவரே
ஆயிரம் பதினாயிரம் பேர்கள்
உன் பக்கம் விழுந்தாலும் கவலையில்லை
ஆழ்கடலில் நடந்தவர் உன்னோடயே
உன் கதறுதலின் ஜெபத்திற்கு பதில் அவரே
உன் கண்ணீரை துடைக்கும் கர்த்தர் பரனே
உன் கண்ணீரை துடைக்கும் கர்த்தர் பரனே
உடைந்து போன என் நண்பனே
என் ஆண்டவர் உன் பக்கம் இருக்கிறார்
உன் வாழ்வை இழந்த என் பிரியமே
உன்னை அணைக்கும் தேவன் இருக்கிறார்
உடைந்து போன என் நண்பனே
என் ஆண்டவர் உன் பக்கம் இருக்கிறார்
உன் வாழ்வை இழந்த என் பிரியமே
உன்னை அணைக்கும் தேவன் இருக்கிறார்
கலங்காதே திகையாதே
என் நேசர் உனக்காக மரித்தாரே
கலங்காதே திகையாதே
என் நேசர் உனக்காக மரித்தாரே
நம்மை காக்கும் ரட்சகர் ஜீவிக்கிறார்
நம்மை காக்கும் ரட்சகர் ஜீவிக்கிறார்
உடைந்து போன என் நண்பனே
உடைந்து போன என் நண்பனே / கலங்காதே | Udainthu Pona En Nanbane / Udaindhu Pona En Nanbane / Udaindhu Pona En Nanbanae / Udaindhu Pona En Nanbanae / Kalangathe / Kalangaathe / Kalangadhe / Kalangaadhe | J. Jeffey | Kirubakaran