kalangaathe

கலங்காதே திகையாதே | Kalangathe Thigaiyathe / Kalangaathe Thigaiyaathe / Kalangadhe Thigaiyadhe / Kalangaadhe Thigaiyaadhe

கலங்காதே திகையாதே இருதயமே
இயேசுவின் கரம் நம்மை தாங்கிடுமே
கலங்காதே திகையாதே இருதயமே
இயேசுவின் கரம் நம்மை தாங்கிடுமே

கண்ணும் கருத்துமாய் நம் வாழ்வைக் காப்பவர்
பகலிலும் இரவிலும் நமக்காக இருக்கிறார்
உடலால் தனித்திருந்து உள்ளம் ஒருங்கிணைந்து
உறுதியாய் அவரின் பாதம் பற்றுவோம்

உறுதியாய் அவரின் பாதம் பற்றுவோம்

கலங்காதே திகையாதே இருதயமே
இயேசுவின் கரம் நம்மை தாங்கிடுமே)

1
இஸ்ரவேலை கொள்ளை நோய்க்கும்
பார்வோனின் சேனைக்கும் தப்புவித்தார்
இஸ்ரவேலை கொள்ளை நோய்க்கும்
பார்வோனின் சேனைக்கும் தப்புவித்தார்

இந்தக் கொரோனாவின் தாக்கத்தை
நம்மை விட்டு அகற்றுவாரே
இந்தக் கொரோனாவின் தாக்கத்தை
நம்மை விட்டு அகற்றுவாரே

கண்ணும் கருத்துமாய் நம் வாழ்வைக் காப்பவர்
பகலிலும் இரவிலும் நமக்காக இருக்கிறார்
உடலால் தனித்திருந்து உள்ளம் ஒருங்கிணைந்து
உறுதியாய் அவரின் பாதம் பற்றுவோம்

உறுதியாய் அவரின் பாதம் பற்றுவோம்

2
செங்கடலை இரண்டாய் பிளந்து
எதிரியின் படையை சிதறடித்தார்
செங்கடலை இரண்டாய் பிளந்து
எதிரியின் படையை சிதறடித்தார்

இந்தக் கொரோனாவின் பரவலை
நம்மை விட்டு அகற்றுவாரே
இந்தக் கொரோனாவின் பரவலை
நம்மை விட்டு அகற்றுவாரே

கண்ணும் கருத்துமாய் நம் வாழ்வைக் காப்பவர்
பகலிலும் இரவிலும் நமக்காக இருக்கிறார்
உடலால் தனித்திருந்து உள்ளம் ஒருங்கிணைந்து
உறுதியாய் அவரின் பாதம் பற்றுவோம்

உறுதியாய் அவரின் பாதம் பற்றுவோம்

3
பொருளாதாரம் வாழ்வாதாரம்
முழுதும் நெருக்கப்பட்டாலும்
பொருளாதாரம் வாழ்வாதாரம்
முழுதும் நெருக்கப்பட்டாலும்

இந்தக் கொரோனாவின் கொடூரத்தை
நம்மை விட்டு அகற்றுவாரே
இந்தக் கொரோனாவின் கொடூரத்தை
நம்மை விட்டு அகற்றுவாரே

கண்ணும் கருத்துமாய் நம் வாழ்வைக் காப்பவர்
பகலிலும் இரவிலும் நமக்காக இருக்கிறார்
உடலால் தனித்திருந்து உள்ளம் ஒருங்கிணைந்து
உறுதியாய் அவரின் பாதம் பற்றுவோம்

உறுதியாய் அவரின் பாதம் பற்றுவோம்

4
விசுவாசம் நம்பிக்கை விடாமுயற்சி
சமூக இடைவெளியும் தொடர் ஜெபமும்
விசுவாசம் நம்பிக்கை விடாமுயற்சி
சமூக இடைவெளியும் தொடர் ஜெபமும்

இந்தக் கொரோனாவின் கொட்டத்தை
நம்மை விட்டு அகற்றிடுமே
இந்தக் கொரோனாவின் கொட்டத்தை
நம்மை விட்டு அகற்றிடுமே

கலங்காதே திகையாதே இருதயமே
இயேசுவின் கரம் நம்மை தாங்கிடுமே
கலங்காதே திகையாதே இருதயமே
இயேசுவின் கரம் நம்மை தாங்கிடுமே

கண்ணும் கருத்துமாய் நம் வாழ்வைக் காப்பவர்
பகலிலும் இரவிலும் நமக்காக இருக்கிறார்
உடலால் தனித்திருந்து உள்ளம் ஒருங்கிணைந்து
உறுதியாய் அவரின் பாதம் பற்றுவோம்

உறுதியாய் அவரின் பாதம் பற்றுவோம்

கலங்காதே திகையாதே | Kalangathe Thigaiyathe / Kalangaathe Thigaiyaathe / Kalangadhe Thigaiyadhe / Kalangaadhe Thigaiyaadhe | Jimreeves Samuel | Rajan. G

Don`t copy text!