என் தேவன் எனக்காய் யாவையும் செய்வார் | En Devan Enakkai Yavaivum Seivar / En Devan Enakkai Yaavaivum Seivaar
என் தேவன் எனக்காய் யாவையும் செய்வார்
நான் எதைக்கண்டும் அஞ்சிடேன்
என் கர்த்தர் எனக்காய் யுத்தங்கள் செய்வார்
நான் எதைக்கண்டும் பயப்படேன்
என் தேவன் எனக்காய் யாவையும் செய்வார்
நான் எதைக்கண்டும் அஞ்சிடேன்
என் கர்த்தர் எனக்காய் யுத்தங்கள் செய்வார்
நான் எதைக்கண்டும் பயப்படேன்
நான் அஞ்சிடேன் நான் கலங்கிடேன்
நான் சோர்ந்திடேன் ஒருபோதும்
நான் அஞ்சிடேன் நான் கலங்கிடேன்
நான் சோர்ந்திடேன் ஒருபோதும்
என் தேவன் எனக்காய் யாவையும் செய்வார்
நான் எதைக்கண்டும் அஞ்சிடேன்
என் கர்த்தர் எனக்காய் யுத்தங்கள் செய்வார்
நான் எதைக்கண்டும் பயப்படேன்
1
என்னென்ன துன்பங்கள் வந்தாலும்
எந்தன் இயேசு என்னை மறவார்
எந்தன் சொந்தங்கள் என்னை வெறுத்தாலும்
இயேசு என்னோடு என்றும் இருப்பார்
என்னென்ன துன்பங்கள் வந்தாலும்
எந்தன் இயேசு என்னை மறவார்
எந்தன் சொந்தங்கள் என்னை வெறுத்தாலும்
இயேசு என்னோடு என்றும் இருப்பார்
இயேசு நடத்துவார் என்னை பாதுகாப்பார்
என்மேல் அன்பு வைப்பார் என்றுமே
இயேசு நடத்துவார் என்னை பாதுகாப்பார்
என்மேல் அன்பு வைப்பார் என்றுமே
என் தேவன் எனக்காய் யாவையும் செய்வார்
நான் எதைக்கண்டும் அஞ்சிடேன்
என் கர்த்தர் எனக்காய் யுத்தங்கள் செய்வார்
நான் எதைக்கண்டும் பயப்படேன்
2
முள்ளின் மேல் என் கால்கள் நடந்தாலும்
என் வாழ்க்கை இயேசு கரத்தில்
பெரும் காரிருள் என் வாழ்வை சூழ்ந்தாலும்
தினம் வெளிச்சம் இயேசு எனக்கு
முள்ளின் மேல் என் கால்கள் நடந்தாலும்
என் வாழ்க்கை இயேசு கரத்தில்
பெரும் காரிருள் என் வாழ்வை சூழ்ந்தாலும்
தினம் வெளிச்சம் இயேசு எனக்கு
இயேசு நடத்துவார் என்னை பாதுகாப்பார்
என்மேல் அன்பு வைப்பார் என்றுமே
இயேசு நடத்துவார் என்னை பாதுகாப்பார்
என்மேல் அன்பு வைப்பார் என்றுமே
என் தேவன் எனக்காய் யாவையும் செய்வார்
நான் எதைக்கண்டும் அஞ்சிடேன்
என் கர்த்தர் எனக்காய் யுத்தங்கள் செய்வார்
நான் எதைக்கண்டும் பயப்படேன்
என் தேவன் எனக்காய் யாவையும் செய்வார்
நான் எதைக்கண்டும் அஞ்சிடேன்
என் கர்த்தர் எனக்காய் யுத்தங்கள் செய்வார்
நான் எதைக்கண்டும் பயப்படேன்
நான் அஞ்சிடேன் நான் கலங்கிடேன்
நான் சோர்ந்திடேன் ஒருபோதும்
நான் அஞ்சிடேன் நான் கலங்கிடேன்
நான் சோர்ந்திடேன் ஒருபோதும்
என் தேவன் எனக்காய் யாவையும் செய்வார்
நான் எதைக்கண்டும் அஞ்சிடேன்
என் கர்த்தர் எனக்காய் யுத்தங்கள் செய்வார்
நான் எதைக்கண்டும் பயப்படேன்
என் தேவன் எனக்காய் யாவையும் செய்வார் | En Devan Enakkai Yavaivum Seivar / En Devan Enakkai Yaavaivum Seivaar | C. Sujin Sam | Sam K. Jebaraja | C. Sujin Sam