என் பெலனானவர் / En Belanaanavar / En Belananavar
என் பெலனானவர் என் அரணானவர்
என் தஞ்சமானவர் நான் நம்பி இருப்பவர்
என் பெலனானவர் என் அரணானவர்
என் தஞ்சமானவர் நான் நம்பி இருப்பவர்
இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே
இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே
1
ஜீவ வழியில் என்னை நடத்திடுவார்
ஜீவனை தந்து காத்திடுவார்
ஜீவ வழியில் என்னை நடத்திடுவார்
ஜீவனை தந்து காத்திடுவார்
ஒருவராய் அதிசயம் செய்திடுவார்
ஜனகளில் வளமை இறங்க பண்ணுவார்
ஒருவராய் அதிசயம் செய்திடுவார்
ஜனகளில் வளமை இறங்க பண்ணுவார்
என் பெலனானவர் என் அரணானவர்
என் தஞ்சமானவர் நான் நம்பி இருப்பவர்
என் பெலனானவர் என் அரணானவர்
என் தஞ்சமானவர் நான் நம்பி இருப்பவர்
இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே
இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே
2
கர்த்தரை நான் நோக்கிப்பார்த்திடுவேன்
பயங்களுக்கு என்னை நீங்கலாகிடுவார்
கர்த்தரை நான் நோக்கிப்பார்த்திடுவேன்
பயங்களுக்கு என்னை நீங்கலாகிடுவார்
நம்பிக்கையோடயே விசுவாத்தையும்
அளவில்லாமல் என்மீது ஊற்றிடுவார்
நம்பிக்கையோடயே விசுவாத்தையும்
அளவில்லாமல் என்மீது ஊற்றிடுவார்
என் பெலனானவர் என் அரணானவர்
என் தஞ்சமானவர் நான் நம்பி இருப்பவர்
என் பெலனானவர் என் அரணானவர்
என் தஞ்சமானவர் நான் நம்பி இருப்பவர்
இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே
இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே
இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே
இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே
என் பெலனானவர் / En Belanaanavar / En Belananavar | Arputharaj | Shirley Arputharaj