என் பெலனெல்லாம் நீர்தானய்யா | En Belan Ellam Neerthanaiya / En Belannellaam Neerthaanaiyaa
என் பெலனெல்லாம் நீர்தானய்யா
என் பெலனெல்லாம் நீர்தானய்யா
என் பெலனெல்லாம் நீர்தானய்யா
என் பெலனெல்லாம் நீர்தானய்யா
சீர்ப்படுத்தும் ஸ்திரப்படுத்தும்
பெலப்படுத்தும் என்னை நிலைநிறுத்தும்
சீர்ப்படுத்தும் ஸ்திரப்படுத்தும்
பெலப்படுத்தும் என்னை நிலைநிறுத்தும்
பெலனே கன்மலையே
ஆறுதலே ஆராதனை
பெலனே கன்மலையே
ஆறுதலே ஆராதனை
என் பெலனெல்லாம் நீர்தானய்யா
என் பெலனெல்லாம் நீர்தானய்யா
என் பெலனெல்லாம் நீர்தானய்யா
1
வலக்கரத்தால் தாங்குகின்றீர்
வலுவாமல் பாதுகாக்கின்றீர்
வலக்கரத்தால் தாங்குகின்றீர்
வலுவாமல் பாதுகாக்கின்றீர்
ஒவ்வொரு நாளும் பெலன் தருகின்றீர்
கிருபையால் நடத்துகின்றீர்
ஒவ்வொரு நாளும் பெலன் தருகின்றீர்
கிருபையால் நடத்துகின்றீர்
கிருபையால் நடத்துகின்றீர்
பெலனே கன்மலையே
ஆறுதலே ஆராதனை
பெலனே கன்மலையே
ஆறுதலே ஆராதனை
என் பெலனெல்லாம் நீர்தானய்யா
என் பெலனெல்லாம் நீர்தானய்யா
என் பெலனெல்லாம் நீர்தானய்யா
2
தாங்கிட பெலன் தருகின்றீர்
தப்பிசெல்ல வழி செய்கின்றீர்
தாங்கிட பெலன் தருகின்றீர்
தப்பிசெல்ல வழி செய்கின்றீர்
அதிசயமாய் என்னை நடத்துகின்றீர்
உம் பெலத்தால் சூழ்ந்துக்கொள்கிறீர்
அதிசயமாய் என்னை நடத்துகின்றீர்
உம் பெலத்தால் சூழ்ந்துக்கொள்கிறீர்
உம் பெலத்தால் சூழ்ந்துக்கொள்கிறீர்
என் பெலனெல்லாம் நீர்தானய்யா
என் பெலனெல்லாம் நீர்தானய்யா
என் பெலனெல்லாம் நீர்தானய்யா
என் பெலனெல்லாம் நீர்தானய்யா
சீர்ப்படுத்தும் ஸ்திரப்படுத்தும்
பெலப்படுத்தும் என்னை நிலைநிறுத்தும்
சீர்ப்படுத்தும் ஸ்திரப்படுத்தும்
பெலப்படுத்தும் என்னை நிலைநிறுத்தும்
பெலனே கன்மலையே
ஆறுதலே ஆராதனை
பெலனே கன்மலையே
ஆறுதலே ஆராதனை
என் பெலனெல்லாம் நீர்தானய்யா | En Belan Ellam Neerthanaiya / En Belannellaam Neerthaanaiyaa | Ben Samuel | John Rohith | Ben Samuel
