இயேசுவை வாழ்த்துவோம் / Yesuvai Vaalthuvom / Yesuvai Vaazhthuvom / Yesuvai Valthuvom / Yesuvai Vazhthuvom
இயேசுவை வாழ்த்துவோம்
இன்ப நேசரை போற்றுவோம்
இயேசுவை வாழ்த்துவோம்
இன்ப நேசரை போற்றுவோம்
நம் வாழ்வின் பெலனாம் நல் தேவனை
என்றென்றும் வாழ்த்துவோம்
நம் வாழ்வின் பெலனாம் நல் தேவனை
என்றென்றும் வாழ்த்துவோம்
இயேசுவை வாழ்த்துவோம்
1
ஒளியாய் வந்தவர்
அருளை பொழிந்தவர்
ஒளியாய் வந்தவர்
அருளை பொழிந்தவர்
பலியாய் ஈந்தவர்
உயிராய் எழுந்தவர்
பலியாய் ஈந்தவர்
உயிராய் எழுந்தவர்
இயேசுவை வாழ்த்துவோம்
இன்ப நேசரை போற்றுவோம்
நம் வாழ்வின் பெலனாம் நல்
தேவனை என்றென்றும் வாழ்த்துவோம்
இயேசுவை வாழ்த்துவோம்
2
நான் வழி என்றவர்
நல்வழி நடத்துவார்
நான் வழி என்றவர்
நல்வழி நடத்துவார்
நம்புவோம் நாதனை
நல்குவார் ஜீவனை
நம்புவோம் நாதனை
நல்குவார் ஜீவனை
இயேசுவை வாழ்த்துவோம்
இன்ப நேசரை போற்றுவோம்
நம் வாழ்வின் பெலனாம் நல் தேவனை
என்றென்றும் வாழ்த்துவோம்
இயேசுவை வாழ்த்துவோம்
3
வருவேன் என்றவர்
வருவார் வேகமே
வருவேன் என்றவர்
வருவார் வேகமே
மறைவோம் மேகமே
அடைவோம் ராஜ்ஜியமே
மறைவோம் மேகமே
அடைவோம் ராஜ்ஜியமே
இயேசுவை வாழ்த்துவோம்
இன்ப நேசரை போற்றுவோம்
நம் வாழ்வின் பெலனாம் நல்
தேவனை என்றென்றும் வாழ்த்துவோம்
நம் வாழ்வின் பெலனாம் நல்
தேவனை என்றென்றும் வாழ்த்துவோம்
இயேசுவை வாழ்த்துவோம்
இயேசுவை வாழ்த்துவோம் / Yesuvai Vaalthuvom / Yesuvai Vaazhthuvom / Yesuvai Valthuvom / Yesuvai Vazhthuvom | G. Thomas Devanandham