இயேசு அப்பாவோட செல்லப்பிள்ளை நான் | Yesu Appavoda Chellappila Naan / Yesu Appaavoda Chellappila Naan
இயேசு அப்பாவோட செல்லப்பிள்ளை நான்
அவர் இருக்கையிலே கலங்கிட மாட்டேன்
இயேசு அப்பாவோட செல்லப்பிள்ளை நான்
அவர் இருக்கையிலே கலங்கிட மாட்டேன்
உலகம் தள்ளிவிடும் போது என்ன தூக்கிவிட்டாரு
அவர் கிருபை தந்து என்னையும் நிக்க வச்சாரு
உலகம் தள்ளிவிடும் போது என்ன தூக்கிவிட்டாரு
அவர் கிருபை தந்து என்னையும் நிக்க வச்சாரு
அவர் கிருபையால இன்னும் வாழுவேன்
அவர் செய்த நன்மையை பாட்டா பாடுவேன்
அவர் கிருபையால இன்னும் வாழுவேன்
அவர் செய்த நன்மையை பாட்டா பாடுவேன்
இயேசு அப்பாவோட செல்லப்பிள்ளை நான்
அவர் இருக்கையிலே கலங்கிட மாட்டேன்
இயேசு அப்பாவோட செல்லப்பிள்ளை நான்
அவர் இருக்கையிலே கலங்கிட மாட்டேன்
1
இயேசு அப்பாவோட கரம் உன்மேல் இல்லைனு சொன்ன
மனிதன் உன்னை கவுத்தி விட்டு போயிடுவான் சும்மா
இயேசு அப்பாவோட கரம் உன்மேல் இல்லைனு சொன்ன
மனிதன் உன்னை கவுத்தி விட்டு போயிடுவான் சும்மா
கருவறையில் உன் கரம் பிடித்தார் அல்லோ
கடைசி வரை உன்னை நடத்திடுவாரே அன்று
கருவறையில் உன் கரம் பிடித்தார் அல்லோ
கடைசி வரை உன்னை நடத்திடுவாரே
இயேசு அப்பாவோட செல்லப்பிள்ளை நான்
அவர் இருக்கையிலே கலங்கிட மாட்டேன்
இயேசு அப்பாவோட செல்லப்பிள்ளை நான்
அவர் இருக்கையிலே கலங்கிட மாட்டேன்
2
அப்பான்னு கூப்பிடத்தந்தார் புத்திர சுவிகாரத்த
பிள்ளையாய் கூப்பிட்டு பாரு நீயும் ஒரு வார்த்தை
அப்பான்னு கூப்பிடத்தந்தார் புத்திர சுவிகாரத்த
பிள்ளையாய் கூப்பிட்டு பாரு நீயும் ஒரு வார்த்தை
போராட்டன்னு தெரிஞ்சவுடனே வந்துடுவார் உனக்கு
போராட வேண்டியது நீ இல்லை அவரு
போராட்டன்னு தெரிஞ்சவுடனே வந்துடுவார் உனக்கு
போராட வேண்டியது நீ இல்லை அவரு
இயேசு அப்பாவோட செல்லப்பிள்ளை நான்
அவர் இருக்கையிலே கலங்கிட மாட்டேன்
இயேசு அப்பாவோட செல்லப்பிள்ளை நான்
அவர் இருக்கையிலே கலங்கிட மாட்டேன்
உலகம் தள்ளிவிடும் போது என்ன தூக்கிவிட்டாரு
அவர் கிருபை தந்து என்னையும் நிக்க வச்சாரு
உலகம் தள்ளிவிடும் போது என்ன தூக்கிவிட்டாரு
அவர் கிருபை தந்து என்னையும் நிக்க வச்சாரு
அவர் கிருபையால இன்னும் வாழுவேன்
அவர் செய்த நன்மையை பாட்டா பாடுவேன்
அவர் கிருபையால இன்னும் வாழுவேன்
அவர் செய்த நன்மையை பாட்டா பாடுவேன்
இயேசு அப்பாவோட செல்லப்பிள்ளை நான்
அவர் இருக்கையிலே கலங்கிட மாட்டேன்
இயேசு அப்பாவோட செல்லப்பிள்ளை நான்
அவர் இருக்கையிலே கலங்கிட மாட்டேன்
அவர் இருக்கையிலே கலங்கிட மாட்டேன்
அவர் இருக்கையிலே கலங்கிட மாட்டேன்
அப்பா இருக்கையிலே கலங்கிட மாட்டேன்
அப்பா இருக்கையிலே கலங்கிட மாட்டேன்
அப்பா இருக்கையிலே கலங்கிட மாட்டேன்
இயேசு அப்பாவோட | Yesu Appavoda / Yesu Appaavoda | Nathanael Donald / Miracle International Church, Coimbatore, Tamil Nadu 641045, India