எனக்காக யாவையும் செய்து முடிப்பார் | Enakkaaga Yaavaiyum Seithu Mudipaar / Enakkaaga Yaavaiyum Seidhu Mudipaar
எனக்காக யாவையும் செய்து முடிப்பார் | Enakkaaga Yaavaiyum Seithu Mudipaar / Enakkaaga Yaavaiyum Seidhu Mudipaar / Enakkaaga Yaavaiyum Seithu Mudippaar / Enakkaaga Yaavaiyum Seidhu Mudippaar
எனக்காக யாவையும் செய்து முடிப்பார்
என் கவலை யாவையும் போக்கிடுவார்
எனக்காக யாவையும் செய்து முடிப்பார்
என் கவலை யாவையும் போக்கிடுவார்
நான் கலங்கிட மாட்டேன் திகைத்திட மாட்டேன்
சோர்திட மாட்டேன் நான் துவண்டிட மாட்டேன்
நான் கலங்கிட மாட்டேன் திகைத்திட மாட்டேன்
சோர்திட மாட்டேன் நான் துவண்டிட மாட்டேன்
1
இல்லை என்று சொல்லாமல் அள்ளி கொடுப்பார்
அள்ளி கொடுப்பார் என்னை அரவணைப்பார்

2
வெம்பி வெம்பி அழும் போது வேகமாய் ஓடி வருவார்
கண்ணீரை துடைத்திடுவார் வெற்றியை தந்திடுவார்

எனக்காக யாவையும் செய்து முடிப்பார் | Enakkaaga Yaavaiyum Seithu Mudipaar / Enakkaaga Yaavaiyum Seidhu Mudipaar / Enakkaaga Yaavaiyum Seithu Mudippaar / Enakkaaga Yaavaiyum Seidhu Mudippaar | Tefy Joe | Elsin | Visuvasam Joe / Living Revival Church, Tharamani Chennai, Tamil Nadu, India