எனக்காக அல்லவா | Yenakaaga Allava / Yenakkaaga Allavaa | Enakaaga Allava / Enakkaaga Allavaa
எனக்காக அல்லவா நீர் யுத்தம் செய்தீர்
என் பாவம் போக்கவா நீர் சிலுவையில் ஏறினீர்
எனக்காக அல்லவா நீர் யுத்தம் செய்தீர்
என் பாவம் போக்கவா நீர் சிலுவையில் ஏறினீர்
அழகான கண்ணீர் நான் சிந்தும் பொழுது
உம் சுத்தக்கையால் என்னை ஏந்திக்கொண்டீர்
நான் மரண விளிம்பில் நடக்கும் பொழுது
உம் தோளில் என்னை தூக்கி சுமந்தீர்
எனக்காக அல்லவா நீர் யுத்தம் செய்தீர்
என் பாவம் போக்கவா நீர் சிலுவையில் ஏறினீர்
காதல் எங்கே இச்சை எங்கே நட்பு எங்கே
பெத்த பாசமும் எங்கே
காதல் எங்கே காமம் எங்கே நட்பு எங்கே
பெத்த பாசமும் எங்கே
நான் குனிந்த நாட்களில் நடந்து நடந்து
நிமிர்ந்து நாட்களில் சுமந்து சுமந்து
சாய்ந்த நாட்களில் தோளை பிடித்து
உயர்த்தின தேவன் நீர்
நான் குனிந்த நாட்களில் நடந்து நடந்து
நிமிர்ந்து நாட்களில் சுமந்து சுமந்து
சாய்ந்த நாட்களில் தோளை பிடித்து
உயர்த்தின தேவன் நீர்
எனக்காக அல்லவா நீர் யுத்தம் செய்தீர்
என் பாவம் போக்கவா நீர் சிலுவையில் ஏறினீர்
எனக்காக அல்லவா நீர் யுத்தம் செய்தீர்
என் பாவம் போக்கவா நீர் சிலுவையில் ஏறினீர்
அழகான கண்ணீர் நான் சிந்தும் பொழுது
உம் சுத்தக்கையால் என்னை ஏந்திக்கொண்டீர்
நான் மரண விளிம்பில் நடக்கும் பொழுது
உம் தோளில் என்னை தூக்கி சுமந்தீர்
பேயின் தந்திரம் அடக்கின அற்புத தேவன்
வாழ் நாளெல்லாம் வாழ வைக்கும் அதிசய தேவன்
எனக்காக அல்லவா | Yenakaaga Allava / Yenakkaaga Allavaa | Enakaaga Allava / Enakkaaga Allavaa | Giftson Durai | Giftson Durai | Samantha Eliana