வாழ வைத்தீர் | Vaazhavaitheer / Vaalavaitheer / Vazhavaitheer / Valavaitheer
வாழ வைத்தீர் என் வல்ல தெய்வமே
வழியை காட்டினீர் என் நல்ல இயேசுவே
வாழ வைத்தீர் என் வல்ல தெய்வமே
வழியை காட்டினீர் என் நல்ல இயேசுவே
குழியில் கிடந்தேன் குப்பையில் இருந்தேன்
குனிந்து தூக்கி என்னை உயர்த்தி விட்டீரே
குழியில் கிடந்தேன் குப்பையில் இருந்தேன்
குனிந்து தூக்கி என்னை உயர்த்தி விட்டீரே
வாழ வைத்தீர்
வாழ வைத்தீர் என் வல்ல தெய்வமே
வழியை காட்டினீர் என் நல்ல இயேசுவே
1
போகும் இடமெல்லாம் பெருக செய்தீரே
செல்லும் இடமெல்லாம் செழிக்க செய்தீரே
போகும் இடமெல்லாம் பெருக செய்தீரே
செல்லும் இடமெல்லாம் செழிக்க செய்தீரே
பாதை எல்லாமே நெய்யாய் பொழிந்தீரே
செய்யும் வேலை எல்லாம் வாய்க்க செய்தீரே
பாதை எல்லாமே நெய்யாய் பொழிந்தீரே
கையின் வேலை எல்லாம் வாய்க்க செய்தீரே
என்னை விசாரித்து
என்னை விசாரித்து
என்னை விசாரித்து காப்பவரே விசாலத்தில் வைப்பவரே
எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவே
வாழ வைத்தீர் என் வல்ல தெய்வமே
வழியை காட்டினீர் என் நல்ல தெய்வமே
2.
ஜெபிக்கும் போதெல்லாம் பதில் தந்தீரே
ஜெயமாய் என் வாழ்வை மாற்றிவிட்டீரே
ஜெபிக்கும் போதெல்லாம் பதில் தந்தீரே
ஜெயமாய் என் வாழ்வை மாற்றிவிட்டீரே
துதியால் என் வாயை நிரப்பி விட்டீரே
உமக்காய் ஏற்படுத்தி துதிக்க செய்தீரே
துதியால் என் வாயை நிரப்பி விட்டீரே
உமக்காய் ஏற்படுத்தி துதிக்க செய்தீரே
என்னை விசாரித்து
என்னை விசாரித்து
என்னை விசாரித்து காப்பவரே விசாலத்தில் வைப்பவரே
எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவே
வாழ வைத்தீர் என் வல்ல தெய்வமே
வழியை காட்டினீர் என் நல்ல தெய்வமே
வாழ வைத்தீர் என் வல்ல தெய்வமே
வழியை காட்டினீர் என் நல்ல இயேசுவே
குழியில் கிடந்தேன் குப்பையில் இருந்தேன்
குனிந்து தூக்கி என்னை உயர்த்தி விட்டீரே
குழியில் கிடந்தேன் குப்பையில் இருந்தேன்
குனிந்து தூக்கி என்னை உயர்த்தி விட்டீரே
வாழ வாழ
வாழ வைத்தீர்
வாழ வைத்தீர் என் வல்ல தெய்வமே
வழியை காட்டினீர் என் நல்ல தெய்வமே
வாழ வைத்தீர் | Vaazhavaitheer / Vaalavaitheer / Vazhavaitheer / Valavaitheer | Blessed Prince P. | Vijay Aaron Elangovan, Go Ye Missions, Nagercoil, Kanyakumari, Tamil Nau, India