உங்க உள்ளங்கையிலே | Unga Ullangaiyile / Unga Ullankaiyile
உங்க உள்ளங்கையிலே
என்னை வரைந்து கொண்டீரே
உங்க உள்ளங்கையிலே
என்னை வரைந்து கொண்டீரே
என்னை நடத்திச் செல்லும்
காத்துக்கொள்ளும் அன்பின் தெய்வமே
என்னை நடத்திச் செல்லும்
காத்துக்கொள்ளும் அன்பின் தெய்வமே
நல்லவரே வல்லவரே
அடைக்கலமே எங்கள் ஆதரவே
நல்லவரே வல்லவரே
அடைக்கலமே எங்கள் ஆதரவே
1
நான் ஒன்று நினைத்தால்
நீர் ஒன்று செய்கிறீர்
எல்லாம் நன்மைக்குத்தானே
எல்லாம் நன்மைக்குத்தானே
எல்லாம் நன்மைக்குத்தானே
நான் ஒன்று நினைத்தால்
நீர் ஒன்று செய்கிறீர்
எல்லாம் நன்மைக்குத்தானே
எல்லாம் நன்மைக்குத்தானே
எல்லாம் நன்மைக்குத்தானே
உங்க உள்ளங்கையிலே
என்னை வரைந்து கொண்டீரே
என்னை நடத்திச் செல்லும்
காத்துக்கொள்ளும் அன்பின் தெய்வமே
நல்லவரே வல்லவரே
அடைக்கலமே எங்கள் ஆதரவே
2
விசுவாச பாதையில் தடுமாறும் போது
கிருபையால் தாங்கிக் கொள்கிறீர்
கிருபையால் தாங்கிக் கொள்கிறீர் என்னை
கிருபையால் தாங்கிக் கொள்கிறீர்
விசுவாச பாதையில் தடுமாறும் போது
கிருபையால் தாங்கிக் கொள்கிறீர்
கிருபையால் தாங்கிக் கொள்கிறீர் என்னை
கிருபையால் தாங்கிக் கொள்கிறீர்
உங்க உள்ளங்கையிலே
என்னை வரைந்து கொண்டீரே
என்னை நடத்திச் செல்லும்
காத்துக்கொள்ளும் அன்பின் தெய்வமே
நல்லவரே வல்லவரே
அடைக்கலமே எங்கள் ஆதரவே
3
உம் சித்தம் போல என்னை நீர் நடத்தும்
என் இஷ்டம் ஒன்றுமே இல்லை
என் இஷ்டம் ஒன்றுமே இல்லை ஐயா
என் இஷ்டம் ஒன்றுமே இல்லை
உம் சித்தம் போல என்னை நீர் நடத்தும்
என் இஷ்டம் ஒன்றுமே இல்லை
என் இஷ்டம் ஒன்றுமே இல்லை ஐயா
என் இஷ்டம் ஒன்றுமே இல்லை
உங்க உள்ளங்கையிலே
என்னை வரைந்து கொண்டீரே
உங்க உள்ளங்கையிலே
என்னை வரைந்து கொண்டீரே
என்னை நடத்திச் செல்லும்
காத்துக்கொள்ளும் அன்பின் தெய்வமே
என்னை நடத்திச் செல்லும்
காத்துக்கொள்ளும் அன்பின் தெய்வமே
நல்லவரே வல்லவரே
அடைக்கலமே எங்கள் ஆதரவே
நல்லவரே வல்லவரே
அடைக்கலமே எங்கள் ஆதரவே
உங்க உள்ளங்கையிலே | Unga Ullangaiyile / Unga Ullankaiyile | KS Wilson