இயேசுவே என் நேசரே | Yesuve En Nesare / Yesuvae En Nesarae
கிருபையாய் என்னை நடத்தி செல்லும்
தயவாய் என்னை காத்துக்கொள்ளும்
அன்பாய் என்னை அணைக்கும் ஆத்ம நேசரே
கிருபையாய் என்னை நடத்தி செல்லும்
தயவாய் என்னை காத்துக்கொள்ளும்
அன்பாய் என்னை அணைக்கும் ஆத்ம நேசரே
இயேசுவே என் நேசரே
தோளின்மீதே சாய
என் உள்ளம் ஏங்குதே
தோளின்மீதே சாய
என் உள்ளம் ஏங்குதே
இயேசுவே என் நேசரே
தோளின்மீதே சாய
என் உள்ளம் ஏங்குதே
தோளின்மீதே சாய
என் உள்ளம் ஏங்குதே
கிருபையாய் என்னை நடத்தி செல்லும்
தயவாய் என்னை காத்துக்கொள்ளும்
அன்பாய் என்னை அணைக்கும் ஆத்ம நேசரே
கிருபையாய் என்னை நடத்தி செல்லும்
தயவாய் என்னை காத்துக்கொள்ளும்
அன்பாய் என்னை அணைக்கும் ஆத்ம நேசரே
உம்மை பற்றிக்கொண்டு உமக்காக வாழ்ந்திட
உம் பாத சுவடை தினமும் தொடர்ந்திட
உம்மை பற்றிக்கொண்டு உமக்காக வாழ்ந்திட
உம் பாத சுவடை தினமும் தொடர்ந்திட
உமக்குள்ளே மறைந்திட
உம்மேலே படர்ந்திட
உமக்குள்ளே மறைந்திட
உம்மேலே படர்ந்திட
இந்த உலகை வெறுத்து உம்மோடு இணைந்திட
இந்த உலகை வெறுத்து உம்மோடு இணைந்திட
இயேசுவே என் நேசரே
தோளின்மீதே சாய
என் உள்ளம் ஏங்குதே
தோளின்மீதே சாய
என் உள்ளம் ஏங்குதே
இயேசுவே என் நேசரே
தோளின்மீதே சாய
என் உள்ளம் ஏங்குதே
தோளின்மீதே சாய
என் உள்ளம் ஏங்குதே
கிருபையாய் என்னை நடத்தி செல்லும்
தயவாய் என்னை காத்துக்கொள்ளும்
அன்பாய் என்னை அணைக்கும் ஆத்ம நேசரே
கிருபையாய் என்னை நடத்தி செல்லும்
தயவாய் என்னை காத்துக்கொள்ளும்
அன்பாய் என்னை அணைக்கும் ஆத்ம நேசரே
இயேசுவே என் நேசரே | Yesuve En Nesare | Johnsam Joyson | David Selvam | Johnsam Joyson