உங்க பிரசன்னம் | Unga Prasannam
நீர் இல்லாமல் நான் இல்லையே
நீர் சொல்லாமல் உயர்வு இல்லையே
நீர் இல்லாமல் நான் இல்லையே
நீர் சொல்லாமல் உயர்வு இல்லையே
உங்க பிரசன்னம் தான் எனக்கு முகவரி
உங்க பிரசன்னம் தான் எனது தகுதி
உங்க பிரசன்னம் தான் எனக்கு முகவரி
உங்க பிரசன்னம் தான் எனது தகுதி
1
அழைத்த நாள் முதல் இதுவரை என்னை
விலகாத வாக்குத்தத்தம் பிரசன்னமே
உடைந்த நாட்களில் கூடவே இருந்து
சுகமாக்கும் மருத்துவம் பிரசன்னமே
விலை போகா என்னையும் மலை மேலே நிறுத்தி
அழகு பார்ப்பதும் பிரசன்னமே
விலை போகா என்னையும் மலை மேலே நிறுத்தி
அழகு பார்ப்பதும் பிரசன்னமே
உங்க பிரசன்னம் தான் எனக்கு முகவரி
உங்க பிரசன்னம் தான் எனது தகுதி
உங்க பிரசன்னம் தான் எனக்கு முகவரி
உங்க பிரசன்னம் தான் எனது தகுதி
2
கல்வி அறிவும் பல்கலை சான்றும்
இல்லாமல் பயன்படுத்தும் பிரசன்னமே
அழைக்கப்பட்டேன் நியமிக்கப்பட்டேன்
நீரூபிப்பதும் உங்க பிரசன்னமே
பிற பாஷை பேசுவோர் பிற தேசம் வாழுவோர்
எனை வேண்டி கேட்பதும் பிரசன்னமே
பிற பாஷை பேசுவோர் பிற தேசம் வாழுவோர்
எனை வேண்டி கேட்பதும் பிரசன்னமே
உங்க பிரசன்னம் தான் எனக்கு முகவரி
உங்க பிரசன்னம் தான் எனது தகுதி
உங்க பிரசன்னம் தான் எனக்கு முகவரி
உங்க பிரசன்னம் தான் எனது தகுதி
உங்க பிரசன்னம் தான் எனக்கு முகவரி
உங்க பிரசன்னம் தான் எனது தகுதி
உங்க பிரசன்னம் தான் எனக்கு முகவரி
உங்க பிரசன்னம் தான் எனது தகுதி
உங்க பிரசன்னம் | Unga Prasannam | John Jebaraj | Sammy Thangiah