உங்க கிருப இல்லனா | Unga Kiruba Illana / Unga Kiruba Illanaa
உங்க கிருப இல்லனா நான் ஒன்னும் இல்லப்பா
உங்க கிருப இல்லனா நான் ஒன்னும் இல்லப்பா
உங்க கிருப இல்லனா நான் ஒன்னும் இல்லப்பா
உங்க கிருப இல்லனா நான் ஒன்னும் இல்லப்பா
எல்லாம் கிருப எல்லாம் கிருப எல்லாம் கிருப எல்லாம் கிருப

1
எனை படைத்தீரே பெயர் சொல்லி அழைத்தீரே
பாதம் வழுவாமல் பாதுகாத்தீரே
எனை படைத்தீரே பெயர் சொல்லி அழைத்தீரே
பாதம் வழுவாமல் பாதுகாத்தீரே
விழுந்து போன என்ன தேடி வந்த கிருப
உடைஞ்சி போன என்ன உருவாக்கின கிருப
விழுந்து போன என்ன தேடி வந்த கிருப
உடைஞ்சி போன என்ன உருவாக்கின கிருப
எல்லாம் கிருப எல்லாம் கிருப எல்லாம் கிருப எல்லாம் கிருப
எல்லாம் கிருப எல்லாம் கிருப எல்லாம் கிருப எல்லாம் கிருப
எல்லாம் கிருப எல்லாம் கிருப எல்லாம் கிருப எல்லாம் கிருப
எல்லாம் கிருப எல்லாம் கிருப எல்லாம் கிருப எல்லாம் கிருப
2
ஒரு தாயை போல என்னை தேற்றினீரே
ஒரு தந்தையை போல என்னை சுமந்தீரே
ஒரு தாயை போல என்னை தேற்றினீரே
ஒரு தந்தையை போல என்னை சுமந்தீரே
மனிதர்கள் மறந்தாலும் மறவாது உம் கிருப
காலங்கள் மாறினாலும் மாறாது உம் கிருப
மனிதர்கள் மறந்தாலும் மறவாது உம் கிருப
காலங்கள் மாறினாலும் மாறாது உம் கிருப
எல்லாம் கிருப எல்லாம் கிருப எல்லாம் கிருப எல்லாம் கிருப
எல்லாம் கிருப எல்லாம் கிருப எல்லாம் கிருப எல்லாம் கிருப
எல்லாம் கிருப எல்லாம் கிருப எல்லாம் கிருப எல்லாம் கிருப
எல்லாம் கிருப எல்லாம் கிருப எல்லாம் கிருப எல்லாம் கிருப
உங்க கிருப இல்லனா நான் ஒன்னும் இல்லப்பா
உங்க கிருப இல்லனா நான் ஒன்னும் இல்லப்பா
உங்க கிருப இல்லனா நான் ஒன்னும் இல்லப்பா
உங்க கிருப இல்லனா நான் ஒன்னும் இல்லப்பா
உங்க கிருப இல்லனா | Unga Kiruba Illana / Unga Kiruba Illanaa | Immanuel, Ben Samuel, U Me & Him, Joel Thomasraj | Preethi Esther Emmanuel | Shine Stevenson