தாயின் கருவிலே | Thayin Karuvile / Thaayin Karuvile
தாயின் கருவிலே உன்னை அழைத்த தேவன்
மறக்கமாட்டார் உன்னை மறக்கவே மாட்டார்
உள்ளங்கையிலே உன்னை வரைந்த தேவன்
கைவிடமாட்டார் உன்னை கைவிடமாட்டார்
தாயின் கருவிலே உன்னை அழைத்த தேவன்
மறக்கமாட்டார் உன்னை மறக்கவே மாட்டார்
உள்ளங்கையிலே உன்னை வரைந்த தேவன்
கைவிடமாட்டார் உன்னை கைவிடமாட்டார்
1
ஒன்றுமில்லா சூழ்நிலையா சொந்த பந்தம் உதவலாயா
நான்கு பக்கம் தடைபட்டாலும் நம்பினவர் கைவிட்டாலும்

2
உன் விருப்பம் நடக்கலையா சொந்த பலன் ஜெயிக்கலயா
தேவன் என்னை மறந்து விட்டாரோ என்று மனம் நினைக்கிறதா

3
சரியான நேரத்திலே அவர் உனக்கு உதவிடுவார்
மனிதர் கைகள் மூடும் போது அவர் உனக்காய் திறந்திடுவார்

தாயின் கருவிலே | Thayin Karuvile / Thaayin Karuvile | Aaron Bala