உம்மோடு நான் வாழனுமே / Ummodu Naan Vaalanume / Ummodu Naan Vaazhanume
ஹாலேலு ஹாலேலுயா ஹா
ஹாலேலு ஹாலேலுயா ஹா
ஹாலேலு ஹாலேலுயா ஹா
ஹாலேலு ஹாலேலுயா ஹா
உம்மோடு நான் வாழனுமே
உம் தோளில் நான் என்றும் சாயனுமே
உம்மை போல் நான் மாறனுமே
உம் நாமம் சொல்லனுமே
உம்மோடு நான் வாழனுமே
உம் தோளில் நான் என்றும் சாயனுமே
உம்மை போல் நான் மாறனுமே
உம் நாமம் சொல்லனுமே
ஹுரே ஹுரே உம்மை போல் வாழனுமே
ஹுரே ஹுரே உம் நாமம் உயர்த்தனுமே
ஹாலேலு ஹாலேலுயா ஹா
ஹாலேலு ஹாலேலுயா ஹா
ஹாலேலு ஹாலேலுயா ஹா
ஹாலேலு ஹாலேலுயா ஹா
1
எத்தனை எத்தனை துன்பங்கள்
துன்பத்தில் அள்ளித்தந்த இன்பங்கள்
எத்தனை எத்தனை துன்பங்கள்
துன்பத்தில் அள்ளித்தந்த இன்பங்கள்
பாவ சேற்றில் நான் விழுந்த போதிலும்
உம் அன்பே என்றென்றும் நடத்தியதே
ஹாலேலு ஹாலேலுயா ஹா
ஹாலேலு ஹாலேலுயா ஹா
ஹாலேலு ஹாலேலுயா ஹா
ஹாலேலு ஹாலேலுயா ஹா
2
மான் என்றும் தேன் என்றும் சொன்னவர்களெல்லாம்
எல்லாமே மாறி மாறி போனதே
மான் என்றும் தேன் என்றும் சோனவர்களெல்லாம்
எல்லாமே மாறி மாறி போனதே
இயேசு அன்பு ஒன்றுமே நிலைக்கும்
அவர் நேசம் என்றும் மாறிடாதே
ஹாலேலு ஹாலேலுயா ஹா
ஹாலேலு ஹாலேலுயா ஹா
ஹாலேலு ஹாலேலுயா ஹா
ஹாலேலு ஹாலேலுயா ஹா
உம்மோடு நான் வாழனுமே
உம் தோளில் நான் என்றும் சாயனுமே
உம்மை போல் நான் மாறனுமே
உம் நாமம் சொல்லனுமே
உம்மோடு நான் வாழனுமே
உம் தோளில் நான் என்றும் சாயனுமே
உம்மை போல் நான் மாறனுமே
உம் நாமம் சொல்லனுமே
ஹுரே ஹுரே உம்மை போல் வாழனுமே
ஹுரே ஹுரே உம் நாமம் உயர்த்தனுமே
ஹாலேலு ஹாலேலுயா ஹா
ஹாலேலு ஹாலேலுயா ஹா
ஹாலேலு ஹாலேலுயா ஹா
ஹாலேலு ஹாலேலுயா ஹா