உம்மை உயர்த்தி | Ummai Uyarthi / Ummai Uyarththi
உம்மை உயர்த்தி உம்மை போற்றி
ஆராதனை செய்கிறேன் உம்மை
ஆராதனை செய்கிறேன்
உம்மை உயர்த்தி உம்மை போற்றி
ஆராதனை செய்கிறேன் உம்மை
ஆராதனை செய்கிறேன்
1
மகத்துவர் நீர்தான் ஐயா என்
மறைவிடம் நீர்தான் ஐயா
மகத்துவர் நீர்தான் ஐயா என்
மறைவிடம் நீர்தான் ஐயா
மன்னிப்பவர் நீர்தான் ஐயா என்னை
மறவாதவர் நீர்தான் ஐயா
மன்னிப்பவர் நீர்தான் ஐயா என்னை
மறவாதவர் நீர்தான் ஐயா
2
நல்லவரும் நீர்தான் ஐயா என்
நம்பிக்கையும் நீர்தான் ஐயா
நல்லவரும் நீர்தான் ஐயா என்
நம்பிக்கையும் நீர்தான் ஐயா
நன்மைகள் செய்தீர் ஐயா நான்
நன்றி சொல்லி துதிப்பேன் ஐயா
நன்மைகள் செய்தீர் ஐயா நான்
நன்றி சொல்லி துதிப்பேன் ஐயா
3
ஜெபத்தை கேட்டீர் ஐயா எனக்கு
ஜெயத்தை தந்தீர் ஐயா
ஜெபத்தை கேட்டீர் ஐயா எனக்கு
ஜெயத்தை தந்தீர் ஐயா 
என் கண்ணீரை கண்டீர் ஐயா என்னை
களிக்குற செய்தீர் ஐயா
என் கண்ணீரை கண்டீர் ஐயா என்னை
களிக்குற செய்தீர் ஐயா
உம்மை உயர்த்தி உம்மை போற்றி
ஆராதனை செய்கிறேன் உம்மை
ஆராதனை செய்கிறேன்
உம்மை உயர்த்தி உம்மை போற்றி
ஆராதனை செய்கிறேன் உம்மை
ஆராதனை செய்கிறேன்
உம்மை உயர்த்தி | Ummai Uyarthi / Ummai Uyarththi | S. Gnanaprahasam | Vijay Aaron Elangovan | S. Gnanaprahasam / Synod of Rhema Revival Church Ministries, Cumbum, Tamil Nadu, India
