உயர்த்தி வச்சீங்கப்பா | Uyarthi Vacheengappa / Uyarththi Vachcheengappa / Uyarthi Vacheengappaa / Uyarththi Vachcheengappaa
ஒடுக்கின தேசத்தில
என்ன உயர்த்தி வச்சீங்கப்பா
தல குனிந்த இடங்களெல்லாம்
தல நிமிர செஞ்சீங்கப்பா
ஒடுக்கின தேசத்தில
என்ன உயர்த்தி வசீங்கப்பா
தல குனிந்த இடங்களெல்லாம்
தல நிமிர செஞ்சீங்கப்பா
பகைஜர் முன்னால
பந்தி ஒண்ணு வச்சி
தலை நிமிர நிமிர செஞ்சவரே
பகைஜர் முன்னால
பந்தி ஒண்ணு வச்சி
தலை நிமிர நிமிர செஞ்சவரே
1
உங்க திட்டம் இருந்துச்சு
உங்க கனவும் வந்துச்சு
ஆனாலும் குழியில் போட்டாங்க
உங்க திட்டம் இருந்துச்சு
நல்ல கனவும் வந்துச்சு
ஆனாலும் சிறையில் போட்டாங்க
அந்த குழியில் என்னை கண்ட தெய்வமே
அந்த சிறையிலும் என்னை கண்ட தெய்வமே
அந்த குழியில் என்னை கண்ட தெய்வமே
அந்த சிறையிலும் என்னை கண்ட தெய்வமே
2
அபிஷேகம் கிடைச்சிச்சு
அரக்கன கொன்றும் போட்டாச்சு
ஆனாலும் நெருக்கி வந்தாங்க
அபிஷேகம் கிடைச்சிச்சு
அரக்கன கொன்றும் போட்டாச்சு
ஆனாலும் துரத்தி வந்தாங்க
என் நெருக்கத்தை கண்ட தெய்வமே
எதிரி துரத்தும் போதும் காத்த தெய்வமே
என் நெருக்கத்தை கண்ட தெய்வமே
எதிரி துரத்தும் போதும் காத்த தெய்வமே
ஒடுக்கின தேசத்தில
என்ன உயர்த்தி வச்சீங்கப்பா
தல குனிந்த இடங்களெல்லாம்
தல நிமிர செஞ்சீங்கப்பா
ஒடுக்கின தேசத்தில
என்ன உயர்த்தி வச்சீங்கப்பா
தல குனிந்த இடங்களெல்லாம்
தல நிமிர செஞ்சீங்கப்பா
பகைஜர் முன்னால
பந்தி ஒண்ணு வச்சி
தலை நிமிர நிமிர செஞ்சவரே
பகைஜர் முன்னால
பந்தி ஒண்ணு வச்சி
தலை நிமிர நிமிர செஞ்சவரே
உயர்த்தி வச்சீங்கப்பா | Uyarthi Vacheengappa / Uyarththi Vachcheengappa / Uyarthi Vacheengappaa / Uyarththi Vachcheengappaa | Blessed Prince P, Aksarah, Jelssy | Vijay Aaron Elangovan | Blessed Prince P