கருணைப் பிதாவே | Karunai Pithave / Karunai Pidhave / Karunai Pithaave / Karunai Pidhaave
கருணைப் பிதாவே கல்வாரி அன்பே
ஆ ஆ ஆ ஆ
உம்மை அல்லால் எனக்காருமில்லை
ஆ ஆ ஆ ஆ
உம்மை அல்லால் எனக்காருமில்லை
கருணைப் பிதாவே கல்வாரி அன்பே
ஆ ஆ ஆ ஆ
உம்மை அல்லால் எனக்காருமில்லை
ஆ ஆ ஆ ஆ
உம்மை அல்லால் எனக்காருமில்லை
1
ஆ இன்ப நாதா ஆத்தும நேசா
ஆத்தும நேசா ஆத்தும நேசா
ஆ இன்ப நாதா ஆத்தும நேசா
ஆத்தும நேசா ஆத்தும நேசா
அன்பின் கடலே அன்பின் கடலே
ஆ ஆ ஆ ஆ
அன்பினால் என்னை உருவாக்கினீரே
ஆ ஆ ஆ ஆ
அன்பினால் என்னை உருவாக்கினீரே
2
கிருபை தாருமே கிருபாநிதியே
கிருபாநிதியே கிருபாநிதியே
கிருபை தாருமே கிருபாநிதியே
கிருபாநிதியே கிருபாநிதியே
அன்பின் வடிவே அன்பின் வடிவே
ஆ ஆ ஆ ஆ
ஏழைக்கிறங்கும் இயேசய்யா
ஆ ஆ ஆ ஆ
ஏழைக்கிறங்கும் இயேசய்யா
3
தேவனின் சித்தம் செய்திட செய்யும்
செய்திட செய்யும் செய்திட செய்யும்
தேவனின் சித்தம் செய்திட செய்யும்
செய்திட செய்யும் செய்திட செய்யும்
தியாகமானீரே தியாகமானீரே
ஆ ஆ ஆ ஆ
தேடிட உள்ளம் களித்திடு்தே
ஆ ஆ ஆ ஆ
தேடிட உள்ளம் களித்திடு்தே
4
கஷ்டங்கள் விலக கைகொடுத்தீரே
கைகொடுத்தீரே கைகொடுத்தீரே
கஷ்டங்கள் விலக கைகொடுத்தீரே
கைகொடுத்தீரே கைகொடுத்தீரே
நேசர் முகம் காண நேசர் முகம் காண
ஆ ஆ ஆ ஆ
ஏங்கிடுதே ஆசை என் உள்ளிலே
ஆ ஆ ஆ ஆ
ஏங்கிடுதே ஆசை என் உள்ளிலே
5
எந்தன் கண்ணீரை போக்கிடும் காலம்
போக்கிடும் காலம் போக்கிடும் காலம்
எந்தன் கண்ணீரை போக்கிடும் காலம்
போக்கிடும் காலம் போக்கிடும் காலம்
வேகம் வரும் என்று வேகம் வரும் என்று
ஆ ஆ ஆ ஆ
காத்திருந்து நான் பறந்திடுவேன்
ஆ ஆ ஆ ஆ
காத்திருந்து நான் பறந்திடுவேன்
6
யாத்திரை முடிந்து இயேசு ராஜனை
இயேசு ராஜனை இயேசு ராஜனை
யாத்திரை முடிந்து இயேசு ராஜனை
இயேசு ராஜனை இயேசு ராஜனை
மேகத்தில் சந்தித்து மேகத்தில் சந்தித்து
ஆ ஆ ஆ ஆ
நித்திய காலமாய் வாழ்ந்திடுவேன்
ஆ ஆ ஆ ஆ
நித்திய காலமாய் வாழ்ந்திடுவேன்
கருணைப் பிதாவே கல்வாரி அன்பே
ஆ ஆ ஆ ஆ
உம்மை அல்லால் எனக்காருமில்லை
ஆ ஆ ஆ ஆ
உம்மை அல்லால் எனக்காருமில்லை
உம்மை அல்லால் எனக்காருமில்லை
உம்மை அல்லால் எனக்காருமில்லை
கருணைப் பிதாவே | Karunai Pithave / Karunai Pidhave / Karunai Pithaave / Karunai Pidhaave | Wesley Maxwell