துதித்திடுவேன் போற்றிடுவேன் / Thuthithiduven Potriduven / Thudhithiduwen Poatriduwen
துதித்திடுவேன் போற்றிடுவேன் ஆராதனை செய்கிறேன்
பணிந்திடுவேன் தொழுதிடுவேன் ஆராதனை செய்கிறேன்

ஆராதனை செய்கிறேன் ஆராதனை செய்கிறேன்
ஆராதனை செய்கிறேன் ஆராதனை செய்கிறேன்
உந்தன் நாமத்தையே உயர்த்தியே ஆராதனை செய்கிறேன்

1
வானிலும் பூவிலும் முழங்கால் யாவும் முடங்கும்

இயேசுவே ஆண்டவர் என்று அறிக்கை செய்யும் என்
இயேசுவே ஆண்டவர் என்று அறிக்கை செய்யும்
ஆராதனை செய்கிறேன் ஆராதனை செய்கிறேன்
ஆராதனை செய்கிறேன் ஆராதனை செய்கிறேன்
உந்தன் நாமத்தையே உயர்த்தியே ஆராதனை செய்கிறேன்
உந்தன் நாமத்தையே உயர்த்தியே ஆராதனை செய்கிறேன்
துதித்திடுவேன் போற்றிடுவேன் ஆராதனை செய்கிறேன்
பணிந்திடுவேன் தொழுதிடுவேன் ஆராதனை செய்கிறேன்
2
பாவத்தின் வாழ்வினை மாற்றின எந்தன் தேவன்
பாவத்தின் வாழ்வினை மாற்றின எந்தன் தேவன்
இரட்சிப்பை தந்தீரே உமக்கே என்றும் ஸ்தோத்திரம்