உமக்குத்தான் உமக்குத்தான் | Umakkuthaan Umakkuthaan
உமக்குத்தான் உமக்குத்தான்
இயேசையா என் உடல் உமக்குத்தான்
உமக்குத்தான் உமக்குத்தான்
இயேசையா என் உடல் உமக்குத்தான்
உமக்குத்தான் உமக்குத்தான்
இயேசையா என் உடல் உமக்குத்தான்
உமக்குத்தான் உமக்குத்தான்
இயேசையா என் உடல் உமக்குத்தான்
உமக்குத்தான் உமக்குத்தான்
இயேசையா என் உடல் உமக்குத்தான்
1
ஒப்புக்கொடுத்தேன் என் உடலை
பரிசுத்த பலியாக
ஒப்புக்கொடுத்தேன் என் உடலை
பரிசுத்த பலியாக
உமக்குகந்த தூய்மையான
ஜீவ பலியாய் தருகின்றேன்
உமக்குகந்த தூய்மையான
ஜீவ பலியாய் தருகின்றேன்
பரிசுத்தரே பரிசுத்தரே
பரிசுத்தரே பரிசுத்தரே
உமக்குத்தான் உமக்குத்தான்
இயேசையா என் உடல் உமக்குத்தான்
உமக்குத்தான் உமக்குத்தான்
இயேசையா என் உடல் உமக்குத்தான்
2
கண்கள் இச்சை உடல் ஆசைகள்
எல்லாமே ஒழிந்துபோகும்
கண்கள் இச்சை உடல் ஆசைகள்
எல்லாமே ஒழிந்துபோகும்
உமது சித்தம் செய்வதுதான்
என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்
உமது சித்தம் செய்வதுதான்
என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்
பரிசுத்தரே பரிசுத்தரே
பரிசுத்தரே பரிசுத்தரே
உமக்குத்தான் உமக்குத்தான்
இயேசையா என் உடல் உமக்குத்தான்
உமக்குத்தான் உமக்குத்தான்
இயேசையா என் உடல் உமக்குத்தான்
3
உலக போக்கில் நடப்பதில்லை
ஒத்த வேஷம் தரிப்பதில்லை
உலக போக்கில் நடப்பதில்லை
ஒத்த வேஷம் தரிப்பதில்லை
தீட்டானதைத் தொடுவதில்லை
தீங்கு செய்ய நினைப்பதில்லை
தீட்டானதைத் தொடுவதில்லை
தீங்கு செய்ய நினைப்பதில்லை
பரிசுத்தரே பரிசுத்தரே
பரிசுத்தரே பரிசுத்தரே
உமக்குத்தான் உமக்குத்தான்
இயேசையா என் உடல் உமக்குத்தான்
உமக்குத்தான் உமக்குத்தான்
இயேசையா என் உடல் உமக்குத்தான்
உமக்குத்தான் உமக்குத்தான்
இயேசையா என் உடல் உமக்குத்தான்
உமக்குத்தான் உமக்குத்தான்
நானும் என் பிள்ளைகளும் உமக்குத்தான்
உமக்குத்தான் உமக்குத்தான்
நானும் என் குடும்பமும் உமக்குத்தான்
உமக்குத்தான் உமக்குத்தான் | Umakkuthaan Umakkuthaan | S. J. Berchmans | Alwyn M. | S. J. Berchmans
