உம் கிருபை எனக்கு போதும் / Um Kirubai Ennaku Podhum / Um Kirubai Ennaku Pothum
உம் கிருபை எனக்கு போதும்
உம் கிருபை எனக்கு போதும்
உம் கிருபை எனக்கு போதும்
என் பெலவீனத்தில் உம் பெலமோ
பூரணமாய் விளங்கும்
என் பெலவீனத்தில் உம் பெலமோ
பூரணமாய் விளங்கும்
1
தாழ்வில் இருந்தாலும்
உம் கிருபை போதும்
கண்ணீரில் மூழ்கினாலும்
உம் கிருபை போதும்
வேதணை இருந்தாலும்
உம் கிருபை போதும்
ஒண்ணுமே இல்லனாலும்
உம் கிருபை போதும்
இயேசப்பா நீங்க மட்டும்
இயேசப்பா நீங்க மட்டும்
என் கூட இருந்தா
போதுமே கிருபை போதுமே
மாறுமே எல்லாமே மாறுமே
போதுமே கிருபை போதுமே
மாறுமே எல்லாமே மாறுமே
என் பெலவீனத்தில் உம் பெலமோ
பூரணமாய் விளங்கும்
என் பெலவீனத்தில் உம் பெலமோ
பூரணமாய் விளங்கும்
2
மலைகள் விலகினாலும்
உம் கிருபை போதும்
பர்வதங்கள் பெயர்ந்தாலும்
உம் கிருபை போதும்
தண்ணீரை கடந்தாலும்
உம் கிருபை போதும்
அக்கினியில் நடந்தாலும்
உம் கிருபை போதும்
இயேசப்பா நீங்க மட்டும்
இயேசப்பா நீங்க மட்டும்
என் கூட இருந்தா
போதுமே கிருபை போதுமே
மாறுமே எல்லாமே மாறுமே
போதுமே கிருபை போதுமே
மாறுமே எல்லாமே மாறுமே
என் பெலவீனத்தில் உம் பெலமோ
பூரணமாய் விளங்கும்
என் பெலவீனத்தில் உம் பெலமோ
பூரணமாய் விளங்கும்
உம் கிருபை எனக்கு போதும்
உம் கிருபை எனக்கு போதும்
உம் கிருபை எனக்கு போதும்
என் பெலவீனத்தில் உம் பெலமோ
பூரணமாய் விளங்கும்
என் பெலவீனத்தில் உம் பெலமோ
பூரணமாய் விளங்கும்
என் பெலவீனத்தில் உம் பெலமோ
பூரணமாய் விளங்கும்
என் பெலவீனத்தில் உம் பெலமோ
பூரணமாய் விளங்கும்